சுந்தரராம வாஜபேயயாஜீக்கு காஞ்சி விஜயேந்திரர் தங்க கங்கணம் அணிவித்து ஆசி



காஞ்சிபுரம்;  தொன்மையான சமஸ்கிருத நுாலான ஸ்கந்த மஹா புராணத்தில், 92,000 பாடல்கள் உள்ளன. இப்புராணத்தை தமிழில் மொழி பெயர்த்து, ஒவ்வொரு பாடலை பற்றியும், விரிவான உபன்யாஸத்தை 2017ம் ஆண்டு முதல், 8 ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் செய்து வரும், ப்ரும்மஸ்ரீ சுந்தரராம வாஜபேயயாஜீக்கு, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தங்க கங்கணம் அணிவித்து பெருமைப் படுத்தி ஆசி வழங்கினார். காஞ்சிபுரம், சங்கரமடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலா துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத நாயக் பங்கேற்றார்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்