மகா வாராஹி கோவிலில் ராஜஷியாமளா நவராத்திரி உற்ஸவம் துவக்கம்



திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் லலிதா பரமேஸ்வரி ராஜஷியாமளா மகா வாராஹி அம்மன் ஆலயத்தில் ராஜஷியாமளா நவராத்திரி உற்ஸவ விழா இன்று துவங்கியது. விழாவில் பிப். 7 வரை தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலிப்பார். இன்று அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்