உத்தமலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா



பெருமாநல்லுார்: பெருமாநல்லுார், ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை சமேத உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.

ஏகாதச மகா ருத்ர ஜபம், ஹோமம் மற்றும் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்; தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்