சுப்ரமணியர் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா



பகிர்க copied

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், பவித்ரோத்ஸவ விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த, இரண்டு நாட்கள், பவித்ரோத்ஸவ அனுக்ஞாஷ்டகம், விநாயகர் வழிபாடு, வாஸ்துசாந்தி, ரக் ஷா பந்தனம், மண்டபார்ச்சனை, கும்ப ஆராதனை, யாகசாலையில் கந்தபவித்ரம் சாற்றுதல், மூல மூர்த்திகளுக்கு கந்தபவித்ரம் சாற்றுதல், பூர்ணாஹுதி, தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, பூர்வாங்க பூஜைகள், யாகசாலையில் பிரதான பவித்ரம் சாற்றுதல், மூலமூர்த்திகளுக்கு பிரதான பவித்ரம், சமர்ப்பணம், சண்டேஸ்வர யாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்