Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
மயிலாடுதுறை
1. அருள்மிகு உத்தவேதீஸ்வரர் கோயில்,
குத்தாலம்
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் கோயில்
மூலவர் : உத்தவேதீஸ்வரர், உக்த வேதீஸ்வரர்
அம்மன்/தாயார் : அரும்பன்ன வனமுலைநாயகி, அமிர்த முகிழாம்பிகை
இருப்பிடம் : மயிலாடுதுறையிலிருந்து மேற்கே 10கி.மீ தொலைவில் உள்ளது குத்தாலம். மயிலாடுதுறையிலிருந்து திருமணஞ்சேரி செல்லும் பஸ் களில் செல்லலாம்.
போன் : +91- 4364-235 225, 94878 83800
பிரார்த்தனை : திருமணத்தில் தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம். சரும நோய் தீர சுந்தர தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள். ...
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் இத்தலத்தில் திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து ...
2. அருள்மிகு மாயூரநாதர் கோயில்,
மயிலாடுதுறை
அருள்மிகு மாயூரநாதர் கோயில்
மூலவர் : மாயூரநாதர் ( வள்ளலார்)
அம்மன்/தாயார் : அபயாம்பிகை, அஞ்சொல்நாயகி
இருப்பிடம் : மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டில் இருந்து சுமார் 2 கி.மீ., ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.
போன் : +91- 4364 -222 345, 223 779, 93451 49412 ,223 207
பிரார்த்தனை : செய்த தவறுக்கு மனம் வருந்தி, மன்னிப்பு வேண்டுபவர்கள் காவிரியில் நீராடி சிவனை வழிபட்டு மனஅமைதி பெறலாம். இங்கு நடனம் பயில்பவர்கள் அதிகளவில் ...
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 102 வது தேவாரத்தலம் ...
3. அருள்மிகு தேவாதிராஜன் கோயில்,
தேரழுந்தூர்
அருள்மிகு தேவாதிராஜன் கோயில்
மூலவர் : தேவாதிராஜன், ஆமருவியப்பன் கோயில்
அம்மன்/தாயார் : செங்கமலவல்லி
இருப்பிடம் : மயிலாடுதுறையிலிருந்து (10 கி.மீ) கும்பகோணம் செல்லும் வழியில் தேரெழுந்தூர் உள்ளது.
போன் : +91- 4364-237 952.
பிரார்த்தனை : ஆணவத்தை அடக்கும் பெருமாள், கால் நடை தொழில் செய்பவர்கள் இங்கு வழிபாடு ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 23 வது திவ்ய தேசம்.மூலவர் தேவராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் ஆனவர். இத்தலம் திருமணத் தடை நீக்கும் ...
4. அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி கோயில்,
திருமணஞ்சேரி
அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி கோயில்
மூலவர் : உத்வாகநாதர், கல்யாண சுந்தரேஸ்வரர்
அம்மன்/தாயார் : கோகிலா
இருப்பிடம் : கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியிலுள்ள குத்தாலம் சென்று அங்கிருந்து திருமணஞ்சேரி செல்லலாம். கும்பகோணத்திலிருந்து 29 கி.மீ., மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ..,
போன் : +91 - 4364 - 235 002
பிரார்த்தனை : திருமணம் கை கூடாது தடைபட்டு நிற்பவர்கள்இத்தல ஈசன் கல்யாண சுந்தரபெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவிலேயே திருமணமாக பெறுவர் என்பது இத்தல ஈசன் ...
சிறப்பு : சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இக்கோயில் ...
5. அருள்மிகு பரிமள ரங்கநாதர் கோயில்,
திரு இந்தளூர்
அருள்மிகு பரிமள ரங்கநாதர் கோயில்
மூலவர் : பரிமளரங்கநாதர், சுகந்தவனநாதர்
அம்மன்/தாயார் : பரிமள ரங்கநாயகி, சந்திரசாப விமோசன வல்லி
இருப்பிடம் : மயிலாடுதுறையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் திருஇந்தளூர் அமைந்துள்ளது.
போன் : +91- 4364-223 330.
பிரார்த்தனை : ஏகாதசி விரதத்திற்கு உரிய தலம் என்பதால் ஏகாதசி விரதம் இருக்க நினைப்பவர்கள் இத்தலம் வந்து வழிபட்டு சென்று விரதத்தை ஆரம்பிப்பது நல்லது. கேட்டதெல்லாம் கொடுக்கும் ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 26 வது திவ்ய தேசம்.ஏகாதசி விரதம் சிறப்பு பெற காரணமாக இருந்த ...
6. அருள்மிகு வதாரண்யேஸ்வரர் கோயில்,
மயிலாடுதுறை
அருள்மிகு வதாரண்யேஸ்வரர் கோயில்
மூலவர் : வதாரண்யேஸ்வரர், (வள்ளலார்)
அம்மன்/தாயார் : ஞானாம்பிகை
இருப்பிடம் : மயிலாடுதுறை பஸ்ஸ்டாண்டிலிருந்து சிதம்பரம் செல்லும் ரோட்டில் அரை கி.மீ. தூரத்தில் உள்ளது.
போன் : +91- 4364 - 228 846, 242 996.
பிரார்த்தனை : திருமணத்தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், கல்வியில் சிறந்து விளங்கவும் குருவை வழிபடுவது ...
சிறப்பு : சிவசன்னதி எதிரில் தான் நந்தியை பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு தெட்சிணாமூர்த்தி எதிரில் நந்தி பணிவுடன் அமர்ந்துள்ள அரிய காட்சியைக் காண முடியும். சப்த கன்னியரில் சாமுண்டி ...
7. அருள்மிகு சிவலோகநாதர் கோயில்,
திருப்புன்கூர்
அருள்மிகு சிவலோகநாதர் கோயில்
மூலவர் : சிவலோகநாதர்
அம்மன்/தாயார் : சவுந்திரநாயகி, சொர்க்க நாயகி
இருப்பிடம் : நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை நகருக்கு வடக்கே 15 கி.மீ.தூரத்திலும், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு மேற்கே 3 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது திருப்புன்கூர். மயிலாடுதுறையிலிருந்தும் சீர்காழியிலிருந்தும் திருப்புன்கூருக்கு நிறைய பஸ் வசதிகள் உள்ளன.
போன் : +91- 9486717634
பிரார்த்தனை :

நாக தோசம், பூர்வ ஜென்ம பாவ தோசம் ஆகியவை உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் தங்கள் தோசங்கள் நிவர்த்தி ஆகும். இத்தலத்தில் புற்று வடிவாய் வீற்றிருக்கும் மூலவர் சிவலோக நாதர் ...

சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நந்தனாருக்காக சிவபெருமான் நந்தியை விலகி இருக்கச் சொன்ன தலம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 20 வது ...
8. அருள்மிகு வான்முட்டி பெருமாள் கோயில்,
மயிலாடுதுறை
அருள்மிகு வான்முட்டி பெருமாள் கோயில்
மூலவர் : வான்முட்டி பெருமாள்
அம்மன்/தாயார் : மகாலட்சுமி
இருப்பிடம் : இருப்பிடம்: கும்பகோணம் - மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள மூவலூரிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் கோழிகுத்தி உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து வானாதிராஜபுரத்திற்கு செல்லும் மினிபஸ்களிலும் கோயிலுக்கு செல்லலாம்
போன் : +91- 4364223395, 9842423395, 9787213226
பிரார்த்தனை : சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு ...
சிறப்பு : இங்கு பெருமாள் அத்திமரத்தால் ஆனவர். இங்கு ஆஞ்சநேயரை சப்தஸ்வர ஆஞ்சநேயர் என்று அழைக்கின்றனர். இந்த சிலையில் 7 இடங்களில் தட்டினால் ஓசை ...
9. அருள்மிகு வைத்தியநாதர் கோயில்,
வைத்தீஸ்வரன் கோயில்
அருள்மிகு வைத்தியநாதர் கோயில்
மூலவர் : வைத்தியநாதர்
அம்மன்/தாயார் : தையல்நாயகி
இருப்பிடம் : நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து(18கி.மீ) சீர்காழி செல்லும் வழியில் வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.
போன் : +91- 4364- 279 423.
பிரார்த்தனை : தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு பல மாநிலத்து பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர். உடற்பிணி, உடம்பில் கட்டிகள், ...
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இங்குள்ள மரகதலிங்கம் புகழ்பெற்றது. மூலவருக்கு முன் தங்கம், ...
10. அருள்மிகு வீரட்டேசுவரர் கோயில்,
திருவழுவூர்
அருள்மிகு வீரட்டேசுவரர் கோயில்
மூலவர் : வீரட்டேசுவரர் , கிருத்திவாசர்
அம்மன்/தாயார் : இளங்கிளைநாயகி
இருப்பிடம் : மயிலாடுதுறை - மங்கநல்லூர் பேருந்துச் சாலையில் எலந்தங்குடியை அடுத்து உள்ள நெய்க்குப்பையில் வழுவூர் கைகாட்டியில் இறங்கிச் சென்றால் எளிதில் கோயிலை அடையலாம்.
போன் : +99437 98083
பிரார்த்தனை : அமாவாசை தோறும் சுவாமி சன்னதியில் உள்ள தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார். அந்நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவோர்க்கு புத்திர தோசம் நீங்கி ...
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் அட்ட வீரட்டத் தலங்களில் இது 6 வது தலம். சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெறமுடியும். சப்தகன்னியரில் ...
11. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்,
பெரம்பூர்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்
மூலவர் : சுப்பிரமணிய சுவாமி
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
இருப்பிடம் : மயிலாடுதுறையிலிருந்து (15 கி.மீ.) சங்கரன் பந்தல் வழியாக நாகப்பட்டினம் செல்லும் வழியில் பெரம்பூர் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து நேரடி பஸ்வசதி உள்ளது.
போன் : +91- 4364 -253 202, 94866 31196
பிரார்த்தனை : திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்து பலன் ...
சிறப்பு : தந்தை ஸ்தானத்தில் மகன்: பொதுவாக சிவன் கோயில்களில் சிவன் சன்னதிக்கு பின் புறம் வட மேற்கு திசையில் முருகனுக்கு தனி சன்னதி இருக்கும். ஆனால் இத்தலத்தில் முருகன் குருவாக ...
12. அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் கோயில்,
திருநின்றியூர்
அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் கோயில்
மூலவர் : மகாலட்சுமீஸ்வரர்
அம்மன்/தாயார் : உலகநாயகி
இருப்பிடம் : மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
போன் : +91 4364 - 320 520
பிரார்த்தனை :

அனுஷம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். மற்ற தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு பரிகார பூஜை செய்து ...

சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக ...
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar