Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
தேனி
1. அருள்மிகு கவுமாரியம்மன் கோயில்,
வீரபாண்டி
அருள்மிகு கவுமாரியம்மன் கோயில்
மூலவர் : கவுமாரியம்மன்
இருப்பிடம் : தேனியில் இருந்து கம்பம் செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வீரபாண்டி. சின்னமனூர், கம்பம், குமுளி செல்லும் அனைத்து பஸ்களும் வீரபாண்டி வழிதான் செல்லும். வீரபாண்டி ஊரின் நடுவிலேயே கோயில் அமைந்துள்ளதால் கோயிலுக்கு செல்வது எளிது.
போன் : +91-4546-246242
பிரார்த்தனை : கன்னித்தெய்வமான கருமாரி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள். தூய உள்ளத்துடன் தன்னை வணங்குபவர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளித்தந்து காத்து வருகிறாள். கண் மற்றும் அம்மை ...
சிறப்பு : இங்கு அம்மன் சுயம்புமூர்த்தியாக ...
2. அருள்மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்,
தேவதானப்பட்டி
அருள்மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்
மூலவர் : மூங்கிலணை காமாட்சி அம்மன்
இருப்பிடம் : மதுரை, திண்டுக்கல், வந்தலக்குண்டு, பெரியகுளம், தேனி, கம்பம் ஆகிய முக்கிய ஊர்களிலிருந்து தேவதானப்பட்டிக்கு எந்நேரமும் பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து கோயிலுக்கு மினி பஸ் வசதி உள்ளது. தேனி - 30 கி.மீ., பெரிகுளம் - 14 கி.மீ., திண்டுக்கல் - 60 கி.மீ., மதுரை - 80 கி.மீ.,
போன் : +91- 4546- 235 511
பிரார்த்தனை : பகைவர்கள் வெல்லும் சக்தியை இத்தலத்து அம்பாள் தருகிறாள். தவிர திருமண வரம், குழந்தை வரம், தொழில் மற்றும் மன அமைதி ஆகியவை கிடைக்கப் பெறலாம். புதிய காரியங்களை தொடங்க அனுமதி பெற கௌலி ...
சிறப்பு : கருவறை திறக்கப்பட்டதே இல்லை. பூட்டிய கதவுக்குத்தான் பூசை நடைபெறுகிறது. காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் இருப்பது போல் இங்கும் அம்மன் பூஜை மண்டப மேல் விதானத்தில் கௌலி உருவம் ...
3. அருள்மிகு கண்ணகி கோயில்,
கூடலூர்
அருள்மிகு கண்ணகி கோயில்
மூலவர் : கண்ணகி (பகவதி அம்மன்)
இருப்பிடம் : மதுரையில் இருந்து 140 கி.மீ., தூரத்திலுள்ள குமுளி சென்று, அங்கிருந்து 16 கி.மீ., ஜீப்பில் சென்றால் கோயிலை அடையலாம். இக்கோயிலுக்கு குமுளியில் இருந்து மலைப்பாதை உள்ளது. சித்ரா பவுர்ணமியன்று மட்டும் ஜீப்கள் செல்லும். மற்ற வாகனங்கள் செல்ல முடியாது. நடந்து செல்ல விரும்புபவர்கள், கூடலூர் புளியன்குடியில் இருந்து மலைப்பாதை வழியாக இயற்கை காட்சிகளை ரசித்தபடியே 7 கி.மீ., சென்றால் 4 மணி நேரத்தில் கோயிலை அடையலாம்.
போன் : +91- 4554 - 231 019, 98425 55575.
பிரார்த்தனை : கணவனைப் பிரிந்திருக்கும் பெண்கள் மீண்டும் ஒன்றுசேரவும், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் இவளிடம் வேண்டிக் ...
சிறப்பு : விநாயகருக்கும், சிவனுக்கும் சன்னதி உள்ளது. ஆனால், பீடம் (ஆவுடையார்) மட்டுமே உண்டு. லிங்கபாணம் கிடையாது. கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில் ...
4. அருள்மிகு சுருளிவேலப்பர் கோயில்,
சுருளிமலை
அருள்மிகு சுருளிவேலப்பர் கோயில்
மூலவர் : சுருளிவேலப்பர் (சுருளி ஆண்டவர்)
இருப்பிடம் : தேனியிலிருந்து 40 கி.மீ., தூரத்திலுள்ள கம்பம் சென்று, அங்கிருந்து 9 கி.மீ., சென்றால் சுருளியை அடையலாம். பஸ்வசதி: கம்பத்தில் இருந்து குறித்த நேரத்தில் மட்டும் சிட்டி பஸ்கள் செல்கின்றன. மினிபஸ், வேன்வசதி உள்ளது.
போன் : +91-73733 62838, 97903 55234
பிரார்த்தனை : சுவாமிக்கு விசேஷ அபிசேகங்கள், பால்குடம் எடுத்து முடிக்காணிக்கை செலுத்தி, சுரபி நதியில் நீராடி வணங்க பாவம் நீங்கும், நல்வாழ்வு, வேண்டும் வரம் கிடைக்கும், தீராத நோய்கள் தீரும் ...
சிறப்பு : இத்தலத்தில் முருகன் குகைக்கோயிலில் அருள்பாலிக்கிறார். விபூதிக்குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுவது, இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக ...
5. அருள்மிகு பூதநாராயணசுவாமி கோயில்,
சுருளிமலை
அருள்மிகு பூதநாராயணசுவாமி கோயில்
மூலவர் : பூதநாராயணன்
இருப்பிடம் : தேனியில் இருந்து 51 கி.மீ., கம்பத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் சுருளித்தீர்த்தம் உள்ளது. கம்பத்தில் இருந்து குறித்த நேரத்தில் மட்டும் சிட்டி பஸ்கள் செல்கின்றன. மினிபஸ்களும், வேன்களும் அவ்வப்போது செல்கின்றன.
போன் : +91- 4554- 276715
பிரார்த்தனை : இங்குள்ள சுரபி நதியில் நீராடி சுவாமியை வணங்கிட பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும், துன்பங்கள் நிவர்த்தியடைந்து நல்வாழ்வு கிட்டும், வேண்டும் வரம் கிடைக்கும், தீராத ...
சிறப்பு : இங்கு பெருமாள் சுருளியாண்டவ லிங்கமாக அருள்பாலிக்கிறார். இம்மலையில் முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் தவம் புரிந்துள்ளனர். இத்தலத்தில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் ...
6. அருள்மிகு காளாத்தீஸ்வரர் கோயில்,
உத்தமபாளையம்
அருள்மிகு காளாத்தீஸ்வரர் கோயில்
மூலவர் : திருக்காளாத்தீஸ்வரர்
அம்மன்/தாயார் : ஞானாம்பிகை
இருப்பிடம் : தேனியிலிருந்து 31 கி.மீ., தூரத்திலுள்ள உத்தமபாளையத்தில், பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் அமைந்துள்ளது
போன் : +91- 4554 - 265 419, 93629 93967.
பிரார்த்தனை : ராகு, கேது தோஷ நிவர்த்தி பெற இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். ...
சிறப்பு : பஞ்சபூத தலங்களில் இத்தலம் வாயு தலமாக இருக்கிறது. ராகு, கேதுவுக்கு தனிசன்னதி ...
7. அருள்மிகு கம்பராயப்பெருமாள் கோயில்,
கம்பம்
அருள்மிகு கம்பராயப்பெருமாள் கோயில்
மூலவர் : கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர்
அம்மன்/தாயார் : அலமேலுமங்கை, காசிவிசாலாட்சி
இருப்பிடம் : தேனியிலிருந்து 37 கி.மீ., தூரத்திலுள்ள கம்பத்தில், பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.
போன் : +91-94864 69990, 93612 22888.
பிரார்த்தனை : குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, திருமண தடை நீங்க, புத்திர தோஷங்கள் நீங்க இங்கு ...
சிறப்பு : மும்மூர்த்தி தலம். இத்தலத்தில் பிரம்மா வன்னி மர வடிவில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரங்களுடன் காட்சி ...
 
மேலும் தேனி அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar