Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெட்டுக்கிளியால் விவசாயம் ... திருமலையில் பக்தர்களுக்கு தரிசனம் எப்போது? திருமலையில் பக்தர்களுக்கு தரிசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு
எழுத்தின் அளவு:
வெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு

பதிவு செய்த நாள்

29 மே
2020
07:05

இந்துக்களை அவமதிக்கும் வகையிலும், பிரமாண சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையிலும், ஆபாச காட்சிகள் நிறைந்து எடுக்கப்பட்டுள்ள உள்ள காட்மேன் வெப்சீரிஸ் டீசருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வெப்சீரிஸை தடை செய்ய வேண்டியும் இணையதளத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

டிவி நிறுவனமான ஜீ டியின் ஓடிடி தளமான ஜீ5யில் காட்மேன் என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இதை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்த சீரிஸின் டீசர் வெளியாகி உள்ளது. அதில் இந்து மதத்தை அவமதிக்கும் விதமான காட்சிகளும், பிராமணர் சமூகத்தை இழிவுப்படுத்தும் வசனங்களும், உச்சக்கட்ட ஆபாச காட்சிகளும் இடம் பெற்றுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக இந்து மதம் தொடர்பாக இழிவு பேசுவதையும், இந்து மத கடவுள்களை அவமதிக்கும் விதமான காட்சிகளையும் சினிமாக்களில் அதிகம் பார்க்க முடிந்தது. இப்போது வெப்சீரிஸ்களிலும் இதை புகுத்த தொடங்கி விட்டனர். சினிமா படங்களுக்கு தணிக்கை உள்ளது போன்று வெப்சீரிஸிற்கும் தணிக்கை வேண்டும் என குரல்கள் ஒலிக்க தொடங்கிவிட்டன. அதேப்போன்று இந்து மதத்தை அவமதித்து இதுபோன்று காட்சிகளை வைப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. காட்மேன் வெப்சீரிஸிற்கு எதிராக இந்து கொள்கையை பின்பற்றுபவர்களும், ஆன்மிக பெரியவர்களும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிராமண சமூகத்தை இழிவுப்படுத்திய காட்மேன் படக்குழு மற்றும் ஜீ5 தளத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சிவக்குமார் சர்மா என்பவர், Change.org என்ற இணையதளத்தில் கையெழுத்து இயக்கம் மற்றும் புகார் தெரிவிக்க ஆதரவு திரட்டி வருகிறார். அதில் நம் சமூகத்தையும், வேதத்தையும் மிகவும் கேவலமான முறையில் கொச்சைப்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது ஒரு வெப் சீரிஸ். இதற்கு நம் சமூகம் என்ன செய்யப்போகிறது. தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் தயவு செய்து அனைவரும் கையெழுத்து போடவும். வெப் சீரிஸ் இன் பெயர் godman. Zee5 இல் வரும் ஜூன் 12mf வரபோகின்றது. அதற்கு முன் நம் அனைவரும் அதை தடை செய்ய போராட வேணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசகர்களாகிய நீங்களும் இந்த இணையதளத்தில் உங்களின் புகார்களை பதிவு செய்யலாம். புகார் தெரிவிக்க அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.... http://chng.it/NYdG6CrWKc

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar