உள்ளம் பெருங்கோயில் என்னும் போது கோயில் வழிபாடு தேவையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2020 05:08
உள்ளத்தை வசப்படுத்திய மகான்களுக்கு மட்டுமே உள்ளம் கோயிலாகத் திகழும். சாதாரண மனிதர்களுக்கு பொருந்தாது. அவர்களின் மனதில் நல்ல, தீய எண்ணங்கள் கலந்திருக்கும். அதனால் கோயில் வழிபாடு அவசியம். கோயிலுக்குச் சென்று வந்த பின்னர் ‘உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்’ என்ற சிந்தனையுடன் வாழவேண்டும்.