Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் உளுந்து ... மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கல் யானைக்கு கரும்பு கொடுத்த லீலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமிகளுக்கு மண்பானை பொங்கல் படையல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமிகளுக்கு மண்பானை பொங்கல் படையல்

பதிவு செய்த நாள்

15 ஜன
2025
11:01

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப் பொங்கலை முன்னிட்டு, சுவாமிகளுக்கு மண்பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டது.


கோயிலில் வழக்கமாக தினம் வெண்கல பானைகளில் பிரசாதம் தயாரித்து, பிரசாதம் மட்டும் சுவாமிகளுக்கு படைத்து பூஜை நடைபெறும். தைப் பொங்கலை முன்னிட்டு கோயில் மடப்பள்ளியில் மண்பானைகளில் பொங்கல் தயாரித்து, அதில் மஞ்சள் கிழங்கு, வாழை இலை, கரும்பு வைத்து மடப்பள்ளியில் இருந்து மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்களிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. பின்பு உற்ஸவர்கள் சுப்பிரமணி சுவாமி, தெய்வானை முன்பு படைக்கப்பட்டது. மண்பானையில் பொங்கல் வைத்து பானையுடன் சுவாமிக்கு படைக்கப்படுவது ஆண்டுக்கு ஒரு முறை தைப் பொங்கல் அன்று மட்டுமே. * திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் பொங்கலை முன்னிட்டு மூலவர்கள் விநாயகர், வள்ளி, தெய்வானை, கல்யாண முருகன், ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள், மீனாட்சி அம்மனுக்கு வெள்ளிக் கவசங்கள் சாத்துப்படியாகி பொங்கல் படைத்து பூஜை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar