Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி மகா பெரியவர் ஸித்தி தினம்; ... சதுர்த்தி விரதம்;  அருகம்புல் மாலை சாற்றி விநாயகரை வழிபட வெற்றிகள் தேடி வரும்! சதுர்த்தி விரதம்; அருகம்புல் மாலை ...
முதல் பக்கம் » துளிகள்
சனி மகா பிரதோஷம்; சிவபெருமானை தரிசித்து சகல நன்மைகளும் பெறுவோம்..!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சனி மகா பிரதோஷம்; சிவபெருமானை தரிசித்து சகல நன்மைகளும் பெறுவோம்..!

பதிவு செய்த நாள்

28 டிச
2024
10:12

சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  சகல துன்பங்களும் தீரும். நந்தியம் பெருமானுக்கும் அபிஷேகம் செய்து, வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் மீண்டும் எழுந்து ஆனந்தத் தாண்டவம் ஆடியது ஒரு பிரதோஷ தினம். இன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை இறைவழிபாடு செய்வது அதிலும் குறிப்பாக சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். காரணம் இந்த நாளில் பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவன் சந்நிதியில் அவரை வழிபட எழுந்தருளியிருப்பார்கள் என்றும் அந்த நாளில் சிவன் சந்நிதியில் வைக்கும் கோரிக்கைகளை அந்த தெய்வங்கள் உடனே ஆசீர்வதிக்கும் என்பதும் நம்பிக்கை. இன்று சிவபெருமானை தரிசித்து சகல நன்மைகளும் பெறுவோம்..!


பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* வாழ்க வளமுடன் என்று சொன்னால் மனம், உடல் பலம் பெறும்.  * அறிவு என்பது அறியப்படுவது. ஞானம் என்பது ... மேலும்
 
temple news
* கடந்ததை மறந்திடு. வாழ்வை புதிதாக தொடங்கு. இனி எல்லாம் சுகமாகும். * தர்ம பாதையில் நடந்தால் அதுவே உனக்கு ... மேலும்
 
temple news
* நல்லாட்சி, மக்களைக் காப்பவர், கல்வி, மனதில் உறுதி, விடாமுயற்சி ஆகிய ஐந்தும் யாரிடம் உள்ளதோ அவரே சிறந்த ... மேலும்
 
temple news
* உலகில் பணமே முக்கியம். பணத்தால் தான் எல்லாம் இயங்குகிறது.* பிறர் செய்த உதவியை மறந்தவர்களுக்கு நரகமே ... மேலும்
 
temple news
* நல்லவர்களின் நட்பு மகிழ்ச்சியையும், கெட்டவரின் நட்பு துன்பத்தையும் தரும்.    * புத்தகத்தால் வரும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar