Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
சாலை ஓர கோவிலில் முதல்வர் ஜெ., திடீர் பூஜை: குருக்களிடம் பிரசாதம் கேட்டு வாங்கினார்! சாலை ஓர கோவிலில் முதல்வர் ஜெ., திடீர் ... திருச்செந்தூர் கோயிலில்இன்று பங்குனி உத்திர திருவிழா திருச்செந்தூர் கோயிலில்இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏடு கொடுக்கும் திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 மார்
2013
10:21

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பங்குனி 8ம் நாள் திருவிழாவாக, நடராஜர், சிவகாமிக்கு "ஏடு கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 17ல் துவங்கியது. நேற்று விடையாத்தி சப்பரத்தில் நடராஜர், மற்றொருவிடையாத்தி சப்பரத்தில் சிவகாமி அம்பாள் புறப்பாடாகி, வீதி உலா முடிந்து, கோயில் திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினர்.அங்கு தீபாராதனைகள் முடிந்து நடராஜர் கரத்தில் இருந்த ஏடுகளை, சிவாச்சாரியார் பெற்று, சிவகாமி அம்மாளிடம் சேர்ப்பித்தார்.திருக்கல்யாணம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் மார்ச் 29ல் நடக்கிறது. அதற்குமுன் நிகழ்ச்சியாக நாளை(மார்ச் 27) சூரசம்ஹாரம், மார்ச் 28ல் பட்டாபிஷேகம், மார்ச் 30ல் தேரோட்டம், மார்ச் 31ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
தஞ்சாவூர்: தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் ராமசுவாமி கோயிலில், ராமநவமி திருவிழா  ... மேலும்
 
temple
திருச்சி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் ... மேலும்
 
temple
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து ... மேலும்
 
temple
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றா மரைக்குளத்தின் கிழக்கு பகுதியை, 1.67 கோடி ரூபாய் மதிப்பில் ... மேலும்
 
temple
ராமேஸ்வரம்: பங்குனி அமாவாசை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.