Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் கோவில் ... வேணுகோபாலசுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்! வேணுகோபாலசுவாமி கோவிலில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2014
11:07

சிதம்பரம்: கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவத்தில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலு த்தினர். சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம்  அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள், இரவு வீதியுலா நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் தேர் திருவிழாவும் நடந்தது. நேற்று தீமிதியை  முன்னிட்டு விடியற்காலை 5 மணி முதல் அங்கப்பிரதட்சணம், அலகு போடுதல், பால்காவடி எடுத்தல் மற்றும் பாடை பிரார்த்னைகள் நடந்தது.  9  மணிக்கு தீக்குண்டத்தில் இறங்குபவர்களுக்கு காப்புக் கட்டுதலும்,  இதனைதொடர்ந்து சோதனை கரகம் எடுத்தல், அலகு தரிசன நிகழ்ச்சி நடந்தது.  மாலை 4.30 மணிக்குபஸ் நிலையம், எஸ்.பி., கோவில் தெரு, மாலைக்கட்டித்தெரு வழியாக சென்று பல்லாயிரகனக்கான பக்தர்கள் கோவில் முன்பு  அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் 5.30 மணிக்கு கரகம் இறங்கியதைத் தொடர்ந்து  பக்தி பரவசத்துடன் தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.  தொடர்ந்து இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது. தீமிதி உற்சவத்தில் கடலுõர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இஸ்பெக்டர்கள் லாமேக், முருகானந்தம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுப்பட்டனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், நகரில் கனரக வாகனப் போக்குவரத்தை தடை செ#து, பைபாஸ் சாலை வழியாக தி ருப்பி விடப்பட்டன. திருவிழாவிற்காக கீழ வீதி, அரசு மருத்துவமனை மற்றும் ஓமக்குளம் பகுதிகளில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தி பயணிகளை இறக்கி  ஏற்றிச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாத கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar