Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2) பணப் புழக்கம்! ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1பாதம்) வெற்றி உங்களுக்கே!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 பிப்
2015
04:02

திட்டமிட்டு செயலாற்றும் மேஷ ராசி அன்பர்களே!  

முக்கிய கிரகங்களான சூரியன், ராகு ஆகியோரால் நன்மை அதிகரிக்கும். புதன் மார்ச் 3-ந் தேதி இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை வாரி வழங்குவார். சுக்கிரன் பிப். 17 வரையும், மார்ச் 12 க்கு பிறகும் சாதகமான நிலையில் உள்ளனர்.  சூரியனால் சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் ஆதாயம் உண்டாகும். உடல் உபாதை நீங்கி ஆரோக்கியம் மேம்படும். பெண்களால் நன்மை கிடைக்கும். விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள்.  மாத தொடக்கத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வருமானம் சீராக இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும். சேமிக்க வாய்ப்புண்டாகும். புதுமுயற்சி இனிதே வெற்றி அடையும். பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அலைச்சல், வேலைப்பளு குறையும். அரசு ஊழியர்கள் நன்மை காண்பர். கோரிக்கை விரைவில் நிறைவேறும். புதனின் பலத்தால்பதவி உயர்வு கிடைக்கப் பெறலாம்.  

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பணப் புழக்கமும் இருக்கும். பிப். 17க்கு பிறகு முயற்சியில் தடை ஏற்படலாம். ஆனால் மார்ச் 12 க்கு பிறகு தடை அகலும்.

அரசியல்வாதிகள் எதிரிகளால் தொல்லையை சந்திக்க இடமுண்டு  

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். கால்நடைகளால் ஆதாயம் பெருகும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். கணவரின் அன்பு கிடைக்கும்.  

நல்ல நாள்: பிப். 17, 18, 19, 20, 23, 24, 27, 28 மார்ச்  1, 7, 8, 9, 10, 11  

கவன நாள்: பிப். 13,14 மார்ச் 12,13   சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,5,9                 நிறம்: பச்சை செந்துõரம்  

வழிபாடு: நாக தேவதையை வணங்கி வாருங்கள். சனிக்கிழமை சனீஸ்வரனை வழிபட்டு அர்ச்சியுங்கள். முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar