Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பிள்ளைகளால் மகிழ்ச்சி! தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) நிம்மதி பிறக்கிறது!
எழுத்தின் அளவு:
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) நிம்மதி பிறக்கிறது!

பதிவு செய்த நாள்

13 மே
2015
01:05

நல்லெண்ணம் படைத்த விருச்சிக ராசி அன்பர்களே!

11-ம் இடத்தில் இருக்கும் ராகுவும், 9ல்இருக்கும் குரு, 11-ம் இடத்தில் இருக்கும் செவ்வாய் சிறப்பான பலனைத் தருவர். சுக்கிரன் மே 31ல் மிதுனத்தில் இருந்து 5-ம் இடமான கடகத்திற்கு சென்றாலும், மாதம் முழுவதும் சிறப்பான பலன் தருவார். சூரியன், புதன், 5-ம் இடத்தில் உள்ள கேதுவால் நன்மை குறைவு. புதன்மே 24 முதல் ஜூன் 6 வரை வக்கிரம் அடைந்து, ராசிக்கு 6-ம் இடமான மேஷத்திற்கு மாறி நன்மை கொடுப்பார்.சனி பகவான் 1-ம் இடத்தில் உள்ளார். இது சிறப்பான நிலை அல்ல. அவர் உங்கள் ராசியில் இருக்கும்போது பல்வேறு சிரமங்களைத் தருவார். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருக்க மாட்டார்கள். வெளியூர் வாசம் இருக்கும். சனி ஜூன் 12ல் வக்கிரம் அடைந்து 12-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். அப்போது கெடுபலன்களை குறைத்து மன நிம்மதியை தருவார். சுக்கிரனால் குடும்பப் பெரியோர் வகையில் அனுகூலமான போக்கு இருக்கும்.   வீட்டில் பிரச்னைகள் நிகழலாம். கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்படலாம். இதற்கு புதன் 7-ம் இடத்தில்   இருப்பதும் ஒரு காரணம். ஆனால் மே24-ந் தேதி முதல் ஜூன்6-வரை அவரால் எடுத்த செயல் வெற்றி அடையும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஜூன் 2,3ல் பெண்களால் நன்மை கிடைக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். செல்வாக்கு அதிகரிக்கும். ஜூன் 6க்கு பிறகு வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும்.

தொழில், வியாபாரத்தில் அதிக லாபம் இருக்கும். வெளியூர் பயணம் ஏற்படும்.

கலைஞர்கள், பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். விருது, பாராட்டு கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். புதன் மே24ல் வக்ரத்தில் சிக்குவதால் உங்கள் முயற்சிக்கு தக்க பலன் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர்.

பெண்கள் விருந்து விழா என செல்வர்.

நல்ல நாள்: மே 18, 19, 25, 26, 27, 28, 29 ஜூன் 2, 3, 6, 7, 15.

கவன நாள்:  ஜூன்  23, 24

அதிர்ஷ்ட எண்: 7, 8.                   

நிறம்: நீலம், வெள்ளை

பரிகாரம்: விநாயகர், அனுமன் வழிபாடு பயனுள்ளதாக அமையும். புதன்கிழமை குலதெய்வத்தை வணங்கி பாசிப்பயறு தானம் செய்யுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar