Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் ... கற்கடகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்! கற்கடகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு பெயர்ச்சி விழா!
எழுத்தின் அளவு:
ஞானகுரு தட்சணாமூர்த்தி  குரு பீடத்தில் குரு பெயர்ச்சி விழா!

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2015
10:07

விழுப்புரம்: பையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. திருக்கோவிலுõர் அடுத்த பையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் வரும் 5ம் தேதி 3ம் ஆண்டு குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. இதை யொட்டி அன்று மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஹோமங்கள் நடக்கிறது. தொடர்ந்து 11:02 மணிக்கு கடக ராசியில் இருந்து சிம்மராசிக்கு பிரவேசிக்கும் குருபகவானுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இங்கு குரு பரிகார சாந்தி பூஜையும், நாகதோஷ பரிகாரங்களுக்கு நாகராஜ குருகணபதி பூஜைகள் நடக்கிறது. யாக பூஜைகளில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், ஆலய நிர்வாக அலுவலக மொபைல் எண்கள் 9444752061, 9443114073 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar