Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு ... அமர்நாத் புனித யாத்திரை துவக்கம்! அமர்நாத் புனித யாத்திரை துவக்கம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கற்கடகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கற்கடகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2015
10:07

செங்கல்பட்டு: களிவந்தப்பட்டு கிராமத்தில், நேற்று, கற்கடகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. மறைமலை நகர் அடுத்த, களிவந்தப்பட்டு கிராமத்தில் கற்கடநாயகி உடனாய கற்கடகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், பல ஆண்டுகளாக சீரழிந்து இருந்தது. இதையடுத்து, கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த, கிரமாவாசிகள் முடிவு செய்தனர். அதை தொடர்ந்து, இரு ஆண்டுகளுக்கு முன், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் துவக்கப்பட்டன; இப்பணிகள் அனைத்தும், கடந்த மாதம் முடிந்தது. இதையடுத்து, நேற்று, காலை 6:00 மணிக்கு, சிறப்பு பூஜைகளுடன், கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 9:30 மணிக்கு, கற்கடகேஸ்வரர்,  கற்கடநாயகி விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.  காலை 11:00 மணிக்கு, சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. விழாவில், களிவந்தப்பட்டு கிராமத்தை சுற்றியுள்ள கிராமவாசிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar