Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) சுபமான மாதம்! மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பை நிறைய பணம்!
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பை நிறைய பணம்!

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2015
12:07

தாய் சொல்லைத் தட்டாத தனுசு ராசி அன்பர்களே!

சுக்கிரன், குரு நற்பலன் தர உள்ளனர். புதன் ஆக. 1 வரை கடகத்தில் இருந்து நற்பலன் கொடுப்பார். அதன்பின் சிம்மத்திற்கும் மாறுகிறார். அப்போது, சிலர் பொல்லாப்பைச் சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். உடல் நலம் பாதிக்கப்படலாம். புதனால் ஆக. 1 வரை முயற்சியில் வெற்றி கிட்டும். ஆடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். கையில் எப்போதும் பணம் புழங்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்.  திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து மகிழ்வீர்கள். செவ்வாய் சாதகமற்று இருப்பதால், ஜூலை 31 வரை கணவன்- மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு உருவாகலாம். ஜூலை 31க்கு பிறகு செவ்வாயால் உடல் தொந்தரவு ஏற்படலாம்.  

தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும், லாபமும் கிடைக்கும். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

பணியாளர் சிறப்பான நிலையில் இருப்பர். வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் எளிதாககையெழுத்தாகும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்காது. ஆனாலும் பணியில் திருப்தி காண்பர்.

மாணவர்களுக்கு முன்னேற்றமான காலமாக அமையும். கல்வியில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். புதன் சாதகமாக இருப்பதால் போட்டியில் வெற்றி காணலாம்.

விவசாயிகள் சீரான மகசூலை பெறுவர். நெல், சோளம் போன்ற பயிர்களில் மகசூல் அதிகரிக்கும்.

பெண்களுக்கு குடும்பம் சிறந்து விளங்கும். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். புத்தாடை, அணிகலன் வாங்க யோகமுண்டு.

நல்ல நாள்: ஜூலை 21, 22, 23, 24, 25, 29, 30,  ஆக.  2, 3, 10, 11, 12

கவன நாள்:  ஜூலை 17, 18  ஆக.13, 14 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 3, 7                           நிறம்: பச்சை,மஞ்சள்

வழிபாடு: தினமும் சூரிய தரிசனம் செய்யுங்கள். சனிக்கிழமை சனிக்கு அர்ச்சனை செய்யலாம். வெள்ளியன்று அம்மன் சன்னிதியில் தீபமிடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar