Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பணப்புழக்கம்! மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பெண்களின் ஆதரவு!
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பெண்களின் ஆதரவு!

பதிவு செய்த நாள்

17 ஆக
2015
03:08

புதனை நட்பு கிரகமாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன் ஆகியோரின் நன்மைகள் தொடரும். புதன் ஆக. 21க்கு பிறகு சாதகமான இடத்திற்கு வந்து பலன் தருவார். பொருளாதார வளம் சிறப்பாக இருந்தாலும், அவ்வப்போது தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். பெண்களின் ஆதரவு உண்டு. பொருள் சேரும்.  குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தேவைகள் பூர்த்தியாகும்.

பணியாளர்கள் சீரான நிலையில் இருப்பர். வேலையில் அதிக பளுவும், அலைச்சலும் உண்டு. உங்களுக்கு வரும் பிரச்னைகள் அனைத்தும் குருவால் இருக்கும் இடம் தெரியாமல் போகும். பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். ஆக. 18,19 செப்டம்பர் 14,15ல் உன்னதமான பலன்கள் நடக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் சிறப்பான நிலையில் இருந்தாலும், மாதத் தொடக்கத்தில் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களை பங்குதாரராகக் கொண்ட தொழில் வளர்ச்சி அடையும்.  

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வரும்.

அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டி வரும்.

மாணவர்களுக்கு குரு பக்க பலமாக இருப்பதால் சற்று முயற்சி எடுத்தாலும் நல்ல வளர்ச்சி காணலாம். ஆக. 21க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகளுக்கு கடுமையான வேலைப்பளு இருந்தாலும், அதற்கேற்ற பணவரவு இருக்கும். வழக்கு, விவகாரம் இழுத்தடிக்கும். புதிய நிலம் வாங்க சில காலம் பொறுமை தேவை.

பெண்களுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும். செப்டம்பர் 7,8ஆகிய தேதிகளில் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம். விருந்து. விழா என சென்று வருவீர்கள். புத்தாடை. நகை வாங்கலாம்.

நல்ல நாள்: ஆக.18, 19, 20, 21, 22, 25, 26, 29, 30, செப். 7, 8, 14, 15, 16, 17.

கவன நாள்: செப். 9,10 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2,4.                  நிறம்: மஞ்சள் ,வெள்ளை

பரிகாரம்: ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள்.. தினமும் சூரியனை வணங்குங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar