Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவ விழா! வத்திராயிருப்பு ... திருவோண பூஜைகளுக்காக.. சபரிமலை நடை திறப்பு! திருவோண பூஜைகளுக்காக.. சபரிமலை நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிட்டுக்கு மண் சுமக்கும் சொக்கன்: மதுரை விழாக்கோலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2015
10:50

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, சொக்கநாதப்பெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் இன்று (ஆக.,26) மதியம் 3.22 மணிக்கு புட்டுத்தோப்பில் நடக்கிறது. ”வைகை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தை கட்டுப்படுத்த வீட்டுக்கு ஒருவர் வர வேண்டும்,” என மன்னர் குலசேகரபாண்டியன் உத்தரவிட்டார். சிவபக்தையான வந்தியம்மை மூதாட்டி பிட்டு விற்று வந்தார். உதவ யாருமில்லை. அவருக்கு மோட்சம் அளிக்கும் விதமாக சிவபெருமான் கூலியாளாக வடிவெடுத்தார். வந்தியம்மையிடம் பிட்டுக்காக மண் சுமக்கிறேன் என்றார். ஒப்புக்கொண்ட வந்தியம்மை, சிவபெருமானுக்கு பிட்டளித்தார். உண்ட மயக்கத்தில் சிவபெருமாள் துாங்கினார். வைகை பணியை பார்வையிட வந்த மன்னன், வேலை செய்யாமல் துாங்கி கொண்டிருந்த சிவபெருமானின் முதுகில் அடிக்க... அனைத்து உலக உயிர்கள் முதுகிலும், அவ்வடிபட்டது.

மன்னர் உண்மை உணர்ந்தார். சிவபெருமான்... அசரீரியாக மாணிக்கவாசகர் பெருமையையும், வந்தியம்மைக்கு சிவலோக பதவி தருவதற்காகவும், தாம் இவ்வாறு செய்ததாக மன்னருக்கு உரைத்தார். புராண காலம் முதல் பிட்டுக்கு மண் சுமந்த விழா கடைப்பிடித்து வரப்படுகிறது. பிட்டு உற்சவ வகையறா கட்டளை சார்பில், பிட்டு சொக்கநாதர் கோயில் மைதானத்தில் இன்று மதியம் 3.22 முதல் 3.46 மணிக்குள் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட உற்சவமும், மண் சாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. தக்கார் கருமுத்து கண்ணன், அறநிலையத்துறை இணை கமிஷனர்கள் பச்சையப்பன், நடராஜன் கலந்து கொள்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் ... மேலும்
 
temple
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர் பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் ... மேலும்
 
temple
திண்டுக்கல்: திண்டுக்கல் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி ஸ்வாதி திருவிழா ... மேலும்
 
temple
சபரிமலை: சபரிமலையில் மாளிகைப்புறம் நாகர் சன்னதி மாற்றி அமைக்கப்பட்டு நேற்று பிரதிஷ்டை நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.