மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி கோவிலில் அக்னிதோஷ பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2016 11:05
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி கோவிலில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மனுக்கு அக்னிதோஷ சிறப்பு பூஜை நடந்தது. மக்கள் நலம்பெற நடைபெற்ற இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.