Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3)
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2)
எழுத்தின் அளவு:
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2)

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2016
02:06

குடும்பத்தினரை நேசிக்கும் கன்னி ராசி அன்பர்களே! (பணப்புழக்கம் கூடும்)

3-ல் உள்ள சனியும், 6-ல் உள்ள கேதுவும் நன்மை வழங்குவர். 10 ல் இருக்கும் சூரியன் மாதம் முழுவதும் நன்மை தருவார். சுக்கிரன் ஜூலை 8 க்கும், செவ்வாய் ஜூன் 19 வரையும் வளர்ச்சியை ஏற்படுத்துவர். திட்டமிட்ட முயற்சி வெற்றிகரமாக முடியும். கையில் பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் புதனால் ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, மனக்கவலை முதலியன ஜூன் 20க்கு பிறகு மறையும். பெண்களால் பொன், பொருள் சேரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் விரைவில் நடந்தேறும்.

தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். பங்குதாரர்கள் தக்க சமயத்தில் ஆலோசனை வழங்குவர். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவீர்கள். ஜூலை 8க்கு பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள் ஜூன் 20க்கு பின் வேலையில் நிம்மதி காண்பர். அதிகாரிகளின் ஆதரவும் ஆலோசனையும் கைகொடுக்கும். விண்ணப்பித்த கோரிக்கை எளிதில்
நிறைவேறும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.

கலைஞர்கள் ஜூலை 8க்கு பிறகு முன்னேற்றமான பலன் காண்பர். புதிய
ஒப்பந்தம் விரும்பிய விதத்தில் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சூரியனால் சிறப்பான நிலை பெறுவர்.
மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் கல்வி வளர்ச்சி உண்டாகும். போட்டியில் பங்கேற்று வெற்றியடைவர்.
விவசாயிகளுக்கு வருமானம் உயரும். கால்நடைகள் மூலம் வளர்ச்சி உண்டாகும். வழக்கு, விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம்.

பெண்கள் கணவனின் அன்பை பெறுவர். குடும்ப வாழ்வு சிறக்கும். புனித
தலங்களுக்கு சென்று மகிழ்வர்.
நல்ல நாள்: ஜூன் 18,19,25,26,27,28, ஜூலை 3,4,5, 6,7,10,11,12,15
கவன நாள்: ஜூலை 29,30 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 7,9
நிறம்: செந்துõரம், பச்சை

பரிகாரம்: ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். விநாயகர் வழிபாடு நன்மை தரும். செவ்வாயன்று முருகனை வழிபட்டு துவரை தானம் செய்யலாம்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar