Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை)
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3)
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3)

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2016
02:06

பொதுநலம் விரும்பும் துலாம் ராசி அன்பர்களே! (அபரிமித லாபம்)

மாத முற்பகுதியில் அதிக நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது. குரு பகவான் மற்றும் ராகு 11-ம் இடமான சிம்மத்தில் இணைந்திருந்து நன்மை தருவார்கள். சுக்கிரன் ஜூலை 8 வரையும், புதன் ஜூன் 20 வரையும், ஜூலை 6க்கு பிறகும் சாதகமாக இருந்து சிறப்பான பலனை தருவர். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். ஜூலை 6க்கு பிறகு சகோதரிகளின் ஆதரவு இருக்கும். அவர்களால் பொருள் சேரும். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.

தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காணலாம். ஜூன் 27,28ல் லாபம் அபரிமிதமாக இருக்கும். புதிய வியாபாரம் ஓரளவு அனுகூலம் தரும். ஜூலை 1க்கு பிறகு போட்டி அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் சிறந்த வளர்ச்சி அடையும்.

பணியாளர்களுக்கு உயர்பதவி தேடி வரும். ஜூன் 19க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் குருவால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டி வரும். மாணவர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சகவாசத்தால் பிரச்னை வர வாய்ப்புண்டு. கவனம். ஆனால் குருவால் முயற்சிகள் வீண் போகாது. விவசாயிகள் எள், கரும்பு, கோதுமை பயிர்களில் சிறப்பான மகசூல் பெறலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம்.

பெண்கள் புத்தாடை, நகை வாங்கலாம். தாய் வீட்டு சீதனம் கிடைக்கும்.
நல்ல நாள்: ஜூன் 15,16,17,20,21,22,27, 28,29,30 ஜூலை 6,7,8,9,13,14.
கவன நாள்: ஜூலை 1,2 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 2,4
நிறம்: வெள்ளை

பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக மண்டபத்திலுள்ள சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar