Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1)
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை)
எழுத்தின் அளவு:
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை)

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2016
02:06

எதையும் சாதித்துக் காட்டும் விருச்சிக ராசி அன்பர்களே! (போட்டி கூடும்)

சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தருவார். ராசிக்கு 7ம் இடத்தில் இருக்கும் புதன் ஜூன் 20 முதல் ஜூலை 6 வரை மிதுனத்தில் நின்று நற்பலன் கொடுப்பார். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருப்பதால் முக்கிய முடிவுகளை தீர சிந்தித்த பிறகே செயல்படுத்த வேண்டும். செவ்வாயால் அதிக பலனில்லை. சுக்கிரனால் குடும்பத்தில் வசதி பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். கணவன், -மனைவி இடையே இருந்து வந்த பிரச்னை மறையும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.எனவே வரவு-, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். போட்டியாளர்கள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது. ஜூன் 19க்கு பிறகு லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் ஓரளவு லாபம் தரும். ஜூன் 29,30ல் பணவரவு கணிசமாக இருக்கும்.

பணியாளர்களுக்கு பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். ஜூன் 19க்கு பிறகு புதனின் பலத்தால் சிறப்பான நிலையில் இருப்பர்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் எளிதாக கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு சுமாரான பலனே உண்டு.
மாணவர்களுக்கு விரும்பிய கல்லுõரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்கள் நல்ல மகசூலை கொடுக்கும்.

பெண்களுக்கு கணவருடன் கருத்து வேறுபாடு வரலாம். பணப்புழக்கம் போதுமான அளவு இருக்கும். திருமணமாகாத பெண்கள் சில பிரச்னைகளில் சிக்கி அவப்பெயர் பெறலாம்.
நல்ல நாள்: ஜூன் 17,18,19,23,24,29,30 ஜூலை 1,2,8,9,10,11,12,15.
கவன நாள்: ஜூலை 3,4,5 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 5,8
நிறம்: வெள்ளை, பச்சை

பரிகாரம்: புதன்கிழமைகளில் குலதெய்வத்தை வணங்கி பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். சாஸ்தா வழிபாடு சகல நன்மையும் தரும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar