ஆனி திருவோண நட்சத்திர விழா: ராஜநாராயண பெருமாள் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2016 11:06
விழுப்புரம்: வி.அகரம் பெருமாள் கோவிலில் ஆனி திருவோண நட்சத்திர விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த வி.அகரம் ஸ்ரீராஜலஷ்மி நாயகி ச÷ மத ராஜநாராயண பெருமாள் கோவிலில் ஆனி திருவோண நட்சத்திர உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 6.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து, பகல் 3 மணியளவில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.