Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2016
04:07

மதிநுட்பம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! (வாகன யோகம்)

சுக்கிரன், செவ்வாய், சனி, ராகு ஆகியோரால் நன்மை மேலோங்கும். பொருளாதார வளம் பெருகும். சமூகத்தில் மதிப்பு கூடும். பொன், பொருள் சேரும். குரு ராசிக்கு 3ம் இடத்தில் இருப்பதால் அவ்வப்போது முயற்சியில் தடை உண்டாகலாம். குரு ஆக.1ல் 4 ம் இடத்துக்கு செல்வதால் வீண் அலைச்சல், உறவினர் பகை உருவாக வாய்ப்புண்டு. ஜூலை 24க்கு பிறகு குடும்ப பிரச்னை, அவப்பெயர் மறையும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும். ஆக. 4,5,6ம் தேதிகளில் ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். சூரியனால் உடல்நலக் குறைவு வரலாம். கண் பாதுகாப்பில் அக்கறை கொள்ளவும். ஜூலை 24, ஆக.2,3 நாட்களில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.

தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் செய்ய வங்கி கடன் எளிதாக கிடைக்கும். லாபம்
படிப்படியாக உயரும். ஜூலை 24க்கு பிறகு அரசு வகையில் பிரச்னை உருவாகலாம் கவனம்.   போட்டி அதிகம் இருந்தாலும் அதை சமாளிக்கும் வல்லமையை பெறுவீர்கள்.

பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணிச்சுமை குறையும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். ஜூலை 24க்கு பிறகு அரசு பணியாளர்கள் வேலையில் கவனமாக இருப்பது அவசியம்.

கலைஞர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். ஆக. 1க்குள் விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் இருப்பர். பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது.
மாணவர்கள் புதன் சாதகமற்று இருப்பதால் விடாமுயற்சியுடன் படிப்பது நல்லது.
விவசாயிகள் நெல், பயறு வகைகள் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும். பழம், கீரை வகையில் சிறப்பான மகசூல் கிடைக்கும்.

பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும். பணிக்குச் செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவியும் தேடி வரும்.
நல்ல நாள்: ஜூலை 16,17,18,19,24,25, 26,27, 28,31, ஆக.1,4,5,6,12,13,14,15
கவன நாள்: ஜூலை 20,21 ஆக.16 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்டஎண்: 3,5  நிறம்: வெள்ளை,சிவப்பு

பரிகாரம்: குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். தினமும் காலையில் சூரியனை வணங்கி, ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar