Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2)
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2016
04:07

நல்ல மனம் படைத்த சிம்ம ராசி அன்பர்களே! (பிற்பகுதி அருமை)

முக்கிய கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் சுக்கிரன் ஜூலை31க்கு பிறகு நற்பலனை தருவார். மாத பிற்பகுதியில் (ஆக.2) குரு உங்கள் ராசியைவிட்டு 2ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது மிகவும் உகந்த நிலை. எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். சுக்கிரனால் பொருளாதார வளம் சீராக இருக்கும். பெண்களால் பல அனுகூலங்கள் கிடைக்கும். எனவே முக்கிய முடிவுகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். மதிப்பு மரியாதை சிறப்படையும். சகோதரிகளால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். ஆகஸ்ட் 9,10,11ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.
 
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு மாத ஆரம்பத்தில் சூரியனால் பொருள் விரயம்
ஏற்படலாம். போட்டி அதிகரிக்கும். ஆனால் ஆக. 1க்கு பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும். முயற்சிகள் கைகூடும் பணவரவுக்கு பஞ்சம் இருக்காது. ஜூலை 20,21 ஆகஸ்ட் 16ம் தேதிகளில் திடீர் பணவரவு இருக்கும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும். சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம். ஆகஸ்டில் குருபகவானின் துணையோடு உயர்ந்த நிலையை எட்டி விடலாம்.

கலைஞர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். எதிர்பார்த்த புகழ் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்காமல் போகலாம்.
மாணவர்களுக்கு முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். ஆகஸ்டில் குரு சாதகமாக
இருப்பதால் கல்வியில் சிறந்து விளங்கலாம். பரிசு, பாராட்டு கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் உதவி பயன் உள்ளதாக அமையும்.
விவசாயிகளுக்கு சீரான மகசூல் கிடைக்கும். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு கணவரின் அன்பு கிடைக்கும். கோவில் மற்றும் புண்ணிய தலங்களுக்கு சென்று வரலாம்.
நல்ல நாள்: ஜூலை 20,21,22,23,29,30,31 ஆக.1,4,5,6,9,10,11,16.
கவன நாள்: ஜூலை 24,25,26 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 2,4 நிறம்: வெள்ளை, பச்சை

பரிகாரம்: முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி லட்சுமி தாயாரை வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar