Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாடிப்பட்டி பொன்னர்சங்கர் கோயில் ... திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: சுவாமி வீதி உலா திருவண்ணாமலை கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழவந்தான் வைகையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா
எழுத்தின் அளவு:
சோழவந்தான் வைகையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

பதிவு செய்த நாள்

06 டிச
2016
12:12

தென்கரை: சோழவந்தான் தென்கரை வைகை ஆற்றில் பக்தர்கள் சரணம்கோஷம் முழங்க ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா நடந்தது. தென்கரை சபரிஐயப்பன்சுவாமி கோயிலில் கார்த்திகை உற்சவம் நவ.16 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று பஞ்சமி திதி திருவோண நட்சத்திரத்தில் ஐயப்பசுவாமி யானை மீது ஊர்வலமாக வைகை ஆற்றில் எழுந்தருளினார். அங்கு சிவாச்சாரியார் ரவிசுப்பிரமணியம் தலைமையில் சுவாமிக்கு 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேக, தீபாராதனைகள் நடந்தது. வானத்தில் இரண்டு கருடன் வட்டமிட, வறண்ட வைகை ஆற்றில் பெரிய தொட்டியில் நிரப்பிய மஞ்சள் தண்ணீரில் பக்தர்கள் மலரை துாவி சரணம் கோஷமிட சுவாமிக்கு ஆராட்டுவிழா நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். பின்னர் சுவாமி ரதவீதிகளில் எழுந்தருளி கோயிலில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை ஐயப்பபக்தர்கள் சேவா நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar