சவுந்தரேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா: ரிஷப வாகனத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2017 11:06
சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை திரிபுரசுந்தரி உடனுறை சவுந்தரேசுவரர் கோவிலில், ஆனி உத்திர பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தை முன்னிட்டு, சுவாமி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.