Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடு பொதுத்தேர்வு எழுதும் ... வேலங்குடி கருப்பர் கோயில் விழா வேலங்குடி கருப்பர் கோயில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராக்கப்பெருமாள் கோயிலில் பாரி வேட்டைத்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
12:09

பரமக்குடி: காட்டுப்பரமக்குடி ராக்கப்பெருமாள் கோயிலில் பாரிவேட்டைத் திருவிழா நடந்தது. நேற்று காலை 7:45 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. 9:00 மணி முதல் அனுக்ஞை, கலச ஸ்தாபனம், பாராயணம் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து சுதர்சன, தன்வந்திரி, கோபாலகிருஷ்ணன், தனலட்சுமி, நட்சத்திர ஆயுஷ் ேஹாமங்கள் நடந்தன. மதியம் 12:00 மணிக்கு மகா பூர்ணாகுதியும்,  பின்னர் ராதாகிருஷ்ண பெருமாள், பரிவார தெய்வங்களான கணபதி, மகாலட்சுமி, பூர்ணபுஷ்கலை சமேத சாஸ்தா அய்யனார், ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை, கருப்பணசாமி, ராக்கச்சி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரமக்குடி ராக்கப்பெருமாள் கோவில் பரிபாலன சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் பொருத்துவதற்காக தேக்கு மர கதவு நேற்று கொண்டு வரப்பட்டது.சபரிமலையில் ... மேலும்
 
temple
திண்டுக்கல்: திண்டுக்கல் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக பூஜைகள் நடந்தது. ... மேலும்
 
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு அருகே உள்ள நெற்குணம் கிராமத்தில், ... மேலும்
 
temple
ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீ வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில்  திருக்கல்யாணத்தை முன்னிட்டுமூன்று ... மேலும்
 
temple
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்த குளத்தில் குப்பை குவிந்துள்ளதால் பக்தர்கள் முகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.