Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் ரதசப்தமி விழா: ஒரு நாள் ... வரும் 27ம் தேதி சந்திரகிரகணம்: திருமலையில் நடை அடைப்பு வரும் 27ம் தேதி சந்திரகிரகணம்: ...
முதல் பக்கம் » திருமலை சிறப்பு செய்திகள்!
33 வருடங்களை கடந்தது திருமலை பிரசாத கூடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2018
04:04

திருப்பதி: திருமலை திருப்பதியில் நடந்துவரும் இலவச அன்னதான திட்டம் 33 வருடங்களை கடந்துள்ளது. கடந்த 1985ம் ஆண்டு இந்த திட்டம் துவக்கப்பட்ட போது 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் போடப்பட்டது. ஆனால் இன்று நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் சாப்பிடுகின்றனர். இந்த அன்னதான திட்டத்திற்கென பல்வேறு பாங்குகளில் 937 கோடி ரூபாய் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளது.

Default Image

Next News

இந்த டெப்பாசிட் பணத்தில் இருந்து வரும் வட்டியைக்கொண்டு நடைபெறும் இந்த அன்னதான திட்டத்தின் பயன்கள் தற்போது வரிசையில் நிற்பவர்களுக்கும் கட்டிடங்களில் காத்திருப்பவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நீங்கள் எங்கு இருந்தாலும் நேரநேரத்திற்கு அன்னதானம் திருமை பெருமானின் அன்னதானம் தேடிவரும்.

திருமலைக்கு நடமாடும் புத்தகநிலையம் நன்கொடை: திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு ஆன்மீக புத்தகங்கள் அவர்கள இருக்குமிடத்திற்கு தேடிவழங்கும் வகையிலான நடமாடும் ஆன்மீக புத்தகநிலையத்தை கோல்கட்டாவைச் சேர்ந்த பிரகாஷ்ரெட்டி நன்கொடையாக வழங்கியுள்ளார். குளிர்சாதன வசதியுடன் சுமார் 18லட்ச ரூபாய் செலவில் இந்த நடமாடும் நியைம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வருமானம் உயர்கிறது: கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் கிடைத்த உண்டியல் வருமானத்தை விட இந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் கிடைத்த உண்டியல் வருமானம் ஒன்பது கோடியே 44லட்ச ரூபாய் அதிகமாகும்.மொத்த மாத வருமானம் 95கோடியே 94லட்சமாகும்.92.99 லட்சம் லட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. 49லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் அன்னதான திட்டத்தில் சாப்பிட்டுள்ளனர்.86.5லட்சம் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

 
மேலும் திருமலை சிறப்பு செய்திகள்! »
temple news
திருப்பதி: திருமலையில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும் இந்த விழா ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் வைகுண்ட ஏகாதசி  திருவிழா ஏற்பாடுகள் குறித்து அறிவி்க்கப்பட்டு உள்ளது. இந்த ... மேலும்
 
temple news
திருப்பதி: கார்த்திகை மாத வன போஜன உற்சவ திருவிழா திருப்பதி திருமலையில் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் வருகின்ற டிசம்பர் 18ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. பூலோக ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி திருமலையில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த நவராத்திரி பிரம்மோற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar