Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உழைப்பைப் பற்றி பைபிளில் ... தர்மம் செய்ய தவறாதீர்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2018
04:06

* ஜூன் 9, வைகாசி 26, சனி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு, திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை.

* ஜூன் 10, வைகாசி 27, ஞாயிறு: ஏகாதசி விரதம்,  திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகை எழுந்தருளல், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, கீழ்திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

* ஜூன் 11, வைகாசி 28, திங்கள்: பிரதோஷம், கழற்சிங்க நாயனார் குருபூஜை, சிதம்பரம், செப்பறை நடராஜர் கோயிலில் ஆனிஉத்திர உற்ஸவம் ஆரம்பம், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் முருகன் சிறப்பு அபிஷேகம், சங்கரன் கோவில் கோமதி அம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* ஜூன் 12, வைகாசி 29, செவ்வாய்: கார்த்திகை விரதம், மாத சிவராத்திரி, திருப்பரங்குன்றம் முருகன் மயில் வாகனம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சந்திரசேகர உற்ஸவம் ஆரம்பம், சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

* ஜூன் 13, வைகாசி 30, புதன்: அமாவாசை விரதம், திருக்கோட்டி யூர் நம்பி திருநட்சத்திரம், நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் சிவன் பவனி.

* ஜூன் 14, வைகாசி 31, வியாழன்: சிதம்பரம் நடராஜர் எழுந்தருளல், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

* ஜூன் 15, ஆனி 1, வெள்ளி: சந்திர தரிசனம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு, திருத்தணி முருகன் கிளிவாகனம், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் புறப்பாடு, கரிநாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar