* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும். * தேவனிடம் கேட்பது கிடைக்கும். * எண்ணத்தில் வழியே ஒருவரது வாழ்க்கை நடக்கிறது. * போராட்டங்களையும், சோதனைகளையும் கடப்பவர் சாதனைகளை எளிதாக செய்வர். * பிறர் தரும் துன்பத்தை பொறுத்துக் கொள்ளுங்கள். * அன்பு காட்டுங்கள்; விலங்குகளும் பணியும். * மலைகள் எரிந்தாலும் கடல் பொங்கினாலும் அதற்கு பயப்படாதே. * தனியாக இருப்பதைக் காட்டிலும் துணையோடு இருப்பது நல்லது.