கல்வியும் செல்வமும் சிறப்பாக இருக்க எந்தக் கடவுளை வழிபாடு செய்ய வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2018 03:08
விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு உங்களுக்கு கைகொடுக்கும். கல்வியை ஹயக்ரீவமூர்த்தியும், செல்வத்தை லட்சுமியும் வீட்டில் உள்ள அனைவருக்கும் வழங்க துணைநிற்பார்கள்.