Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

3 ஆண்டுகளுக்கு பின் நேபாள கோயில் திறப்பு 3 ஆண்டுகளுக்கு பின் நேபாள கோயில் ... திண்டுக்கல் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம் திண்டுக்கல் கோயில்களில் கிருஷ்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் தீர்த்தத்தில் கழிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2018
12:05

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் தீர்த்த குளத்தில் பாலிதீன் பை, பிளாஸ்டிக் கழிவு தேங்கி கிடப்பதால், பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். இப்புனித தீர்த்தத்தில் நீராட கோயிலுக்குள் சுற்றி வரும் பக்தர்கள் சில நேரம் பாதிக்கின்றனர். கோயிலில் தீர்த்தக்குளம், கிணற்றை சுற்றி படிந்து கிடக்கும் பாசியை, கோயில் துப்புரவு ஊழியர்கள் அகற்றி பராமரிக்காமல் கிடப்பில் போடுவதால், பக்தர்கள் நீராட வரும் போது வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் 2ம் பிரகாரத்தில் பக்தர்கள் நீராடிய பிறகு தேங்கும் கழிவு நீர்,பக்தர்கள் விட்டு சென்ற துணிகளை அகற்றாமல் அப்படியே விடப்படுகிறது. கோயிலில் பிரசித்தி பெற்ற சேதுமாதவர் தீர்த்த குளத்தில் ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலிதீன் பைகள் மிதந்தும், இங்குள்ள படிக்கட்டுகளில் மண்சகதி, பாலிதீன் பை கழிவுகளை அகற்றாமல் உள்ளதால், நீராட வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.புனித தீர்த்த குளம், கிணறுகளை சுற்றி பாசி, குப்பையை தினமும் அகற்றி சுகாதாரம் பராமரித்து கோயில் புனிதம் காக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
அழகர்கோவில்: அழகர்கோவிலில் கள்ளழகருக்கு தைலக்காப்பு உற்ஸவம் நடந்தது. இதையொட்டி அக்., 19 இரவு நவநீத ... மேலும்
 
temple
திருநெல்வேலி: தாமிரபரணி புஷ்கர விழாவில், விடுமுறை தினமான நேற்று, ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple
சபரிமலை:கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்துக்கு செல்ல முயன்ற, ஆந்திராவை சேர்ந்த ... மேலும்
 
temple
ஷீரடி : ஷீரடி கோவிலில், மூன்று நாட்கள் நடந்த, சாய்பாபா சமாதியடைந்த நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.