Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடினமான மந்திரம் உதைத்தாலும் அருள் செய்பவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
யாருக்கு சொர்க்கம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2019
01:05

புராண, இதிகாசக் கதைகளை சொற்பொழிவாற்றிய ஒருவர், இறந்த பிறகு மேல் உலகத்திற்கு அழைத்துச் சொல்லப்பட்டார். தன்னை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என்று, அவர் நம்பினார். ஆனால், அவரை நகரத்திற்கு அனுப்பினார்கள். உடனே அவர் கோபம் கொண்டு, சித்திரகுப்தனை நோக்கி, ""நான் சொன்ன புராணக் கதைகளைக் கேட்டு, எவ்வளவோ தீயவர்கள்  திருந்தியிருக்கிறார்கள். பலரைத் திருத்தி நல்வழியில் நடக்கச் செய்த எனக்கு, சொர்க்கம் இல்லையா? என்று ஆத்திரத்தோடு கேட்டார். ""நீங்கள் கூறிய புராணத்திற்கும், கதைகளுக்கும் அந்த இடத்திலேயே கூலியாகப் பணம் பெற்றுக்கொண்டு விட்டீர்கள். மாறாக, நீங்கள் சொன்ன புராணக்கதையைக் கேட்ட மனிதர்கள், எந்தக் கூலியும் பெறாமல் தீய செயல்களைக் கைவிட்டு இங்கு வந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்குத்தான் நிச்சயம் சொர்க்கத்தில் இடம் பதில் கூறினார் சித்திரகுப்தன்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar