சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஸ்லோகம்ப்ரயத்நாத் யதாமாநஸ்துயோகீ ஸம்ஸுத் கில்பிஷ:!அநேகஜந்ம ஸம்வித்தஸ்ததோ யாதி பராம் கதிம்!!தபஸ்விப் யோதி கோயோகீஜ்ஞாநிப் யோபி மதோதிக:!கர்மிப் யஸ்சாதி கோ யோகீதஸ்மாத் யோகீ பவார்ஜுந!!யோகி நாமபி ஸர்வேஷாம்த்க தேநாந் தராத்மநா!ஸ்ரத்தாந் வாந்பஜதே யோ மாம்ஸமே யுக்த தமோ மத:பொருள்: விடாமுயற்சி கொண்ட யோகி பாவத்தில் இருந்து விடுபட்டு கடவுளை அடையும் பேறு பெறுவான். சாஸ்திரம் கற்றவர்கள், தவ முனிவர்களை விட இந்த யோகி மேலானவன். அதனால் அர்ஜூனா! நீயும் யோகியாக வாழ்வாயாக. என் மீது பக்தி கொண்ட யோகிகளை நான் மதிக்கிறேன்.