சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சாயல்குடி: சாயல்குடி துரைச்சாமிபுரத்தில் உள்ள உஜ்ஜையினி காளியம்மன் கோயில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மலர் அலங்காரத்தில் மூலவர் காளியம்மன் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.