வரலட்சுமி பெயர்க்காரணம்!ஆகஸ்ட் 08,2016
சவுராஷ்டிர நாட்டின் ராணியான சுசந்திராவிடம் ஏராளமான பணம் இருந்தது. இது தந்த அகங்காரத்தால், மகாலட்சுமியை விட தானே பெரியவள் என பேசி வந்தாள். அத்துடன் அடாத செயல்களையும் செய்தாள். பணம் என்பது நற்காரியங்களுக்கே ... மேலும்