| அருள்மிகு பல்லவனீஸ்சுவரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| பட்டாலியூர்-638 701, ஈரோடு மாவட்டம் |
| சிவன்மலையிலிருந்து 2 கி.மீ. |
|
| அருள்மிகு தண்டபாணி திருக்கோயில் |
| வன்னிமலை (கந்தாம்பாளையம்), ஈரோடு மாவட்டம் |
| சிவன் மலைக்க வடமேற்கு 6 கி.மீ.ல் படியூர்க்குத் தெற்கே 3 கி.மீ. |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| குமாரபாளையம் வடபழனி-638 108, ஈரோடு மாவட்டம் |
| காங்கேயத்துக்கு வடகிழக்கே பழையகோட்டை வழியில் உள்ளது. |
|
| அருள்மிகு விக்கிரமசோழீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| கன்னபுரம்-638 701, ஈரோடு மாவட்டம் |
| காங்கேயத்துக்குத் தென்கிழக்கே வெள்ளக்கோயில் வழியிலுள்ளது |
|
| அருள்மிகு வீரக்குமாரசாமி திருக்கோயில் |
| வெள்ளக்கோயில், ஈரோடு மாவட்டம் -638 111, |
| காங்கேயத்துக்குத் தென்கிழக்கே 12 கி.மீ. |
| வடக்கு நோக்கும் முருகன். உள்ளேவரை பெண்கள் செல்வதில்லை. |
| அருள்மிகு மாந்தீஸ்வரஸ்வாமி திருக்கோயில் |
| புஷ்பகிரி குப்பிரி மலை (வள்ளியிரைச்சல்)-638 105, ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோயில் |
| வடக்கே முத்தூர் வழியில் 6 கி.மீ. தாண்டி மேற்கே 1 கி.மீ. |
|
| அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| வட்டமலை (பொதிய பாளையம்)-638 701,ஈரோடு மாவட்டம் |
| காங்கேயத்துக்குத் தென்மேற்கே தாராபுரம் வழியில் 5 கி.மீ. |
|
| அருள்மிகு உத்தண்ட வேலாயுதசாமி திருக்கோயில்(கைலாசநாதர் திருக்கோயில்(திருப்புகழ் தலம்) |
| ஊதிமலை (ஊதியூர்)-638 703, ஈரோடு மாவட்டம் |
| வட்டமலையிலிருந்து தாராபுரம் வழி 8 கி.மீ. |
|
| அருள்மிகு உடும்ப குமாரசாமி திருக்கோயில் |
| ஊதிமலை (ஊதியூர்)-638 703, ஈரோடு மாவட்டம் |
|
|
| அருள்மிகு கரிச்சிக்குமாரசாமி திருக்கோயில் |
| அப்பியபாளையம்-638 703, ஈரோடு மாவட்டம் |
| ஊதியூர் அருகே கரிச்சிக்குமாரசாமி கோயில் |
|
|
|