|
Press Ctrl+g to toggle between English and Tamil |
|
|
|
|
|
|
|
|
|
ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
|
|
|
|
|
|
|
முதல் பக்கம்>மங்களாசாஸனம் பெற்ற 108 திவ்ய தேசம்
|
|
மங்களாசாஸனம் பெற்ற 108 திவ்ய தேசம்
|
மாவட்டம் :
|
-
1. ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டநாதர் (நவதிருப்பதி-1) திருக்கோயில், தூத்துக்குடி
-
2. ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் திருக்கோயில், திருச்சி
-
3. நத்தம் விஜயாஸனர் (நவதிருப்பதி-2) திருக்கோயில், தூத்துக்குடி
-
4. உறையூர் அழகிய மணவாளர் திருக்கோயில், திருச்சி
-
5. உத்தமர் கோவில் உத்தமர் திருக்கோயில், திருச்சி
-
6. திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3) திருக்கோயில், தூத்துக்குடி
-
7. திருப்புளியங்குடி பூமிபாலகர் (நவதிருப்பதி-4) திருக்கோயில், தூத்துக்குடி
-
8. திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோயில், திருச்சி
-
9. ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் (நவதிருப்பதி- 5) திருக்கோயில், தூத்துக்குடி
-
10. அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், திருச்சி
-
11. கோவிலடி அப்பக்குடத்தான் திருக்கோயில், தஞ்சாவூர்
-
12. தென்திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் (நவதிருப்பதி- 6) திருக்கோயில், தூத்துக்குடி
-
13. பெருங்குளம் வேங்கட வாணன் (நவதிருப்பதி- 7) திருக்கோயில், தூத்துக்குடி
-
14. கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்
-
15. திருக்கூடலூர் வையம்காத்த பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்
-
16. தொலைவிலிமங்கலம் ஸ்ரீ நிவாசன் (நவதிருப்பதி- 8) திருக்கோயில், தூத்துக்குடி
-
17. தொலைவிலிமங்கலம் அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9) திருக்கோயில், தூத்துக்குடி
-
18. கபிஸ்தலம் கஜேந்திர வரதன் திருக்கோயில், தஞ்சாவூர்
-
19. திருப்புள்ளம்பூதங்குடி வல்வில்ராமன் திருக்கோயில், தஞ்சாவூர்
-
20. ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், தஞ்சாவூர்
-
21. கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில், தஞ்சாவூர்
-
22. திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் திருக்கோயில், தஞ்சாவூர்
-
23. நாச்சியார்கோயில் திருநறையூர் நம்பி திருக்கோயில், தஞ்சாவூர்
-
24. திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்
-
25. திருக்கண்ண மங்கை பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருவாரூர்
-
26. திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
27. திருக்கண்ணங்குடி லோகநாதப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
28. நாகப்பட்டினம் சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
29. தஞ்சாவூர் நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில், தஞ்சாவூர்
-
30. நாதன்கோயில் ஜெகநாதன் திருக்கோயில், தஞ்சாவூர்
-
31. திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் திருக்கோயில், தஞ்சாவூர்
-
32. தேரழுந்தூர் தேவாதிராஜன் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
33. திருச்சிறுபுலியூர் கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருவாரூர்
-
34. தலச்சங்காடு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
35. திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
36. காவளம்பாடி (திருநாங்கூர்) கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
37. சீர்காழி திரிவிக்கிரமன் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
38. அரியமேய விண்ணகரம் (திருநாங்கூர்) குடமாடு கூத்தன் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
39. திருவண்புருசோத்தமம் (திருநாங்கூர்) புருஷோத்தமர் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
40. செம்பொன்செய்கோயில் (திருநாங்கூர்) பேரருளாளன் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
41. திருமணிமாடக்கோயில் (திருநாங்கூர்) பத்ரிநாராயணர் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
42. வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர்) வைகுண்டநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
43. திருவாலி அழகியசிங்கர் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
44. திருநகரி வேதராஜன் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
45. திருத்தேவனார்த்தொகை (திருநாங்கூர்) தெய்வநாயகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
46. திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்) செங்கண்மால் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
47. திருமணிக்கூடம் (திருநாங்கூர்) வரதராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
48. திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்) அண்ணன் பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
49. பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்) தாமரையாள் கேள்வன் திருக்கோயில், நாகப்பட்டினம்
-
50. சிதம்பரம் கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில், கடலூர்
|
|
|