பெருமாள் கோயில்கள்
- பெருமாளுக்கு இந்தியாவில் ஆயிரக்கணக்கான கோயில்கள உள்ளது.
- ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 பெருமாள் கோயில்கள் திவ்ய தேசம் எனப்படும்.
- பூமியில் தரிசிக்க கூடிய 106 கோயில்களில் தமிழ்நாட்டில் மட்டும் 86 கோயில்கள் உள்ளன.
- வைணவத்தில் கோயில் என்றால் ஸ்ரீரங்கம் ஆகும்.
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் பெருமாள் நின்ற, அமர்ந்த, படுத்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
- 1000 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயில்கள் 100க்கும் மேல் உள்ளது.
- பத்ரிநாத் கோயில் வருடத்தில் 6 மாதம் பனியால் மூடப்பட்டிருக்கும்.
- அகோபிலத்தில் நரசிம்மர் 9 வடிவத்தில் உள்ளார்.
- காஞ்சிபுரத்தில் பெருமாள் 8 கைகளுடனும். திருக்கோவிலுாரில் ஒரு கால் மேலே துாக்கிய நிலையிலும் உள்ளார்.
மேலும் பெருமாள் கோயில்கள் »