இந்தியாவில்......
- அம்மன் கோயில்கள் பத்தாயிரத்திற்கும் மேல் உள்ளது.
- வடக்கே காஷ்மீர் வைஷ்ணவி தேவி, தெற்கே கன்னியாகுமரி பகவதி தேவி, கிழக்கே கல்கத்தா காளி, மேற்கே குஜராத் அம்பாஜி மாதா இந்தியாவின் காவல் தெய்வங்களாக உள்ளனர்.
- மிக முக்கிய அம்மன் கோயிலாக 51 சக்தி பீடங்கள் உள்ளது.
- தமிழ்நாட்டில் மட்டும் 18 சக்தி பீடங்கள் உள்ளன.
- அசாம் கவுகாத்தி காமாக்யா கோயில் முதல் சக்தி பீடம்.
- 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அம்மன் கோயில்கள் நுாற்றுக்கு மேல் உள்ளது.
- மகாலட்சுமிக்கென தனி கோயில்கள் ஐம்பதிற்கும் மேல் உள்ளது.
- சரஸ்வதிக்கென தனி கோயில்கள் இருபத்தி ஐந்திற்கும் மேல் உள்ளது.
மேலும் அம்மன் கோயில்கள் »
|