1. ஆதிசங்கரர் |
|
அவதரித்தது |
: |
காலடி, கேரளம் |
முக்தி திதி, தேசம் : ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம் -
இவர் முதல் ஆசார்யர் என்பதாலேயே ஆதிசங்கர பகவத் பாதாள் என்று சொல்லப்படுகிறார். - கேதார்நாத் |
2. கெளட ஸுரேஸ்வரா சார்யா பாதா |
|
அவதரித்தது |
: |
கெளட தேசம், கான்ய குப்ஜம் |
முக்தி திதி, தேசம் : பவ வருடம், ஆனி மாதம், சுக்ல துவாதசி, காஞ்சிபுரம் |
3. ஸர்வக்ஞாத்ம ஸ்ரீசரணர் |
|
அவதரித்தது |
: |
பாண்டிய தேசம், தாம்ரபரணி தீரம், த்ராவிடர் |
முக்தி திதி, தேசம் : நள வருடம், வைகாசி மாதம், கிருஷ்ண சதுர்த்தசி, காஞ்சி மடம் |
4. சத்ய போதேந்த்ர சரஸ்வதி |
|
அவதரித்தது |
: |
சேரநாடு, திராவிடர் |
காலம் |
: |
96 ஆண்டு |
முக்தி திதி, தேசம் : நந்தன வருஷம், மார்கழி கிருஷ்ண பக்ஷ அஷ்டமி, காஞ்சிபுரம் |
5. ஞானானந்தேந்த்ர சரஸ்வதி |
|
அவதரித்தது |
: |
மங்களம் சோழநாடு, திராவிடர் |
காலம் |
: |
63 ஆண்டு |
முக்தி திதி, தேசம் : மன்மத வருஷம், மார்கசீர்ஷ சுக்ல சப்தமி, காஞ்சிபுரம் |
6. ஸுத்தானந்த முனீந்த்ரர் |
|
அவதரித்தது |
: |
வேதாரண்யம் த்ராவிடர் |
காலம் |
: |
81 வருஷம் |
முக்தி திதி, தேசம் : நளவருஷம் ஆனி சுக்ல அஷ்டமி காஞ்சிபுரம் |
7. பகவதாநந்தஞானேந்தர் |
|
அவதரித்தது |
: |
சேரநாடு |
காலம் |
: |
69 ஆண்டு |
முக்தி திதி, தேசம் : குரோதன வருஷம் ராதமாதம் கிருஷ்ணபக்ஷ நவமி. ஸ்ரீசைல ஸமீபம் |
8. கைவல்யாநந்த யோகீந்த்ரர் |
|
அவதரித்தது |
: |
ஸ்ரீசைலம் |
காலம் |
: |
83 வருஷம் |
முக்தி திதி, தேசம் : ஸர்வதாரி மகர சங்கராந்தி |
9. ஸ்ரீக்ருபாசங்கர பகவத் பாதர் |
|
அவதரித்தது |
: |
ஆந்த்ர ப்ரதேசம் |
காலம் |
: |
40 வருஷம் |
முக்தி திதி, தேசம் : விபவ வருஷம் கார்த்திகை க்ருஷ்ண த்ருதியை விந்தியமலை சமீபம் மஹாஸமாதி |
10. மஹேஸ்வராநந்த சுரேஸ்வரர் |
|
அவதரித்தது |
: |
கொங்கன தேசம் |
காலம் |
: |
58 வருஷம் |
முக்தி திதி, தேசம் : அக்ஷய ஆஷாட பவுர்ணமி காஞ்சிபுரம் ஸமாதி |
|
|
|
|