1. அருள்மிகு பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி |
|
மூலவர் |
: |
பார்த்தசாரதி |
அம்மன்/தாயார் |
: |
ருக்மிணி |
இருப்பிடம் |
: |
சென்னையின் மிக முக்கிய பகுதி திருவல்லிக்கேணி என்பதால் பேருந்து வசதி நிறைய உள்ளது.மின்சார ரயில் வசதியும் திருவல்லிக்கேணிக்கு உண்டு |
போன் |
: |
+91- 44 - 2844 2462, 2844 2449. |
பிரார்த்தனை |
: |
இங்குள்ள நரசிம்மரை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும். தவிர இத்தலத்து பெருமாளை மனமுருக வேண்டினால் கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை ... |
சிறப்பு |
: |
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசம். 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக ... |
2. அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில், மயிலாப்பூர் |
|
மூலவர் |
: |
கபாலீசுவரர் |
அம்மன்/தாயார் |
: |
கற்பகாம்பாள் |
இருப்பிடம் |
: |
சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ளது.
சென்னையின் மிக முக்கிய பகுதி மயிலாப்பூர் என்பதால் பேருந்து வசதி நிறைய உள்ளது.
மின்சார ரயில் வசதியும் மயிலாப்பூருக்கு உண்டு. |
போன் |
: |
+91- 44 - 2464 1670. |
பிரார்த்தனை |
: |
இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது இத்தலத்தின் மிக முக்கிய சிறப்பு. உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் இத்தலத்து அம்பாளை வணங்கினால் விரைவில் ... |
சிறப்பு |
: |
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 257 வது தேவாரத்தலம் ஆகும். இத்தல இறைவன் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது ... |
3. அருள்மிகு மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர் |
|
மூலவர் |
: |
மருந்தீஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
திரிபுரசுந்தரி |
இருப்பிடம் |
: |
சென்னை திருவான்மியூரில் கிழக்கு கடற்கரை சாலையில் கோயில் அமைந்துள்ளது. திருவான்மியூருக்கு பஸ் வசதி உள்ளது. |
போன் |
: |
+91 - 44 - 2441 0477. |
பிரார்த்தனை |
: |
சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் உண்டால் தீராத நோய்கள், பாவங்கள் தீரும், சிவன் காட்சி தந்த வன்னி மரத்தை சுற்றி வணங்கிட முக்தி கிடைக்கும் என்பது ... |
சிறப்பு |
: |
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 258 வது ... |
4. அருள்மிகு அஷ்டலட்சுமி கோயில், பெசன்ட் நகர் |
|
மூலவர் |
: |
அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு, |
அம்மன்/தாயார் |
: |
ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி,கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி |
இருப்பிடம் |
: |
சென்னை நகரின் மத்தியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது. |
போன் |
: |
+91- 44-2446 6777, 2491 7777, 2491 1763 |
பிரார்த்தனை |
: |
இங்கு அஷ்ட லட்சுமிகளாக அருள் பாலிக்கும் மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையப்பெறலாம். தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி ... |
சிறப்பு |
: |
கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது. (ஓம்கார சேத்திரம்)
கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது.இது தஞ்சை பிரகதீஸ்வரர் ... |
5. அருள்மிகு கந்தசுவாமி கோயில், கந்தக்கோட்டம் |
|
மூலவர் |
: |
கந்தசுவாமி |
அம்மன்/தாயார் |
: |
வள்ளி, தெய்வானை |
இருப்பிடம் |
: |
சென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கோயில் அமைந்துள்ளது. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலை அடையலாம் |
போன் |
: |
+91- 44 -2535 2192 |
பிரார்த்தனை |
: |
பால்குடம், பால்காவடி, முடிகாணிக்கை, திருக்கல்யாண உற்சவம். செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பன்னீர் அபிஷேகம் நடக்கும் நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குடும்பம் சிறக்கும், ஐஸ்வர்யம் ... |
சிறப்பு |
: |
உற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடிமரத்துடன் உள்ளார். இவர் தனது முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார். விசேஷ காலங்களில் இவருக்கே பிரதான பூஜை ... |
6. அருள்மிகு வடபழநி ஆண்டவர் கோயில், வடபழநி |
|
மூலவர் |
: |
வடபழநி ஆண்டவர் |
அம்மன்/தாயார் |
: |
வள்ளி, தெய்வானை |
இருப்பிடம் |
: |
சென்னை நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. சென்னையின் பிற முக்கிய பகுதியிலிருந்து வடபழநிக்கு பஸ் வசதி உள்ளது. |
போன் |
: |
+91 44 - 2483 6903, 2480 2330 |
பிரார்த்தனை |
: |
இங்குள்ள வடபழநி ஆண்டவரை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும்.புதிய தொழில் தொடங்க , வியாபாரம் விருத்தியடைய இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்ளலாம். கல்யாண வரம், குழந்தை வரம் ... |
சிறப்பு |
: |
இத்தலத்தில் பாத ரட்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது விசேஷம்அங்காரகன் சன்னதி இத்தலத்தில் தனி சன்னதியாக இருப்பது கூடுதல் சிறப்பு.இவர் முருகனுக்கு மிகவும் பிடித்தவர் ... |
7. அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோயில், திருவேற்காடு |
|
மூலவர் |
: |
வேதபுரீஸ்வரர் |
அம்மன்/தாயார் |
: |
பாலாம்பிகை |
இருப்பிடம் |
: |
சென்னை கோயம்பேட்டிலிருந்து(10 கி.மீ) பூந்தமல்லி செல்லும் வழியில் திருவேற்காடு உள்ளது. |
போன் |
: |
+91- 44-2627 2430, 2627 2487. |
பிரார்த்தனை |
: |
இத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்த நோய்கள் தீரும் என்பது ... |
சிறப்பு |
: |
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு. இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான ... |
8. அருள்மிகு காமாட்சி கோயில், மாங்காடு |
|
மூலவர் |
: |
காமாட்சி |
இருப்பிடம் |
: |
சென்னை கோயம்பேட்டில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் இத்தலத்துக்கு பஸ் உண்டு.
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
சென்னையிலிருந்து - 20 கி.மீ.
தாம்பரத்திலிருந்து - 22 கி.மீ |
போன் |
: |
+91- 44 - 2627 2053, 2649 5883. |
பிரார்த்தனை |
: |
இத்தலத்தில் ஆறு வார வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் எலுமிச்சைக் கனியுடன் அம்மனைத் தரிசித்து பின்னர் அதே கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள் ... |
சிறப்பு |
: |
அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம். இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார்.
இங்கு ஸ்ரீ சக்ரம்தான் ... |
9. அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயில், சிறுவாபுரி, சின்னம்பேடு |
|
மூலவர் |
: |
பாலசுப்பிரமணியர் |
இருப்பிடம் |
: |
சென்னை கோயம்பேடு பஸ்ஸ்டாண்டிலிருந்து(30கி.மீ) கும்மிடிபூண்டி, கவரப்பேட்டை பஸ்களில் சிறுவாபுரி புதுரோடு ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து மேற்கே 3 கி.மீ தூரம் சென்றால் சிறுவாபுரியை அடையலாம். |
போன் |
: |
+91- 44 2471 2173, 94442 80595, 94441 71529 |
பிரார்த்தனை |
: |
இத்தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, ... |
சிறப்பு |
: |
முருகனைத்தவிர அனைத்து தெய்வங்களும் மரகதத்தால் ... |
10. அருள்மிகு தேவநாதப்பெருமாள் (யோக ஹயக்ரீவர்) கோயில், செட்டி புண்ணியம் |
|
மூலவர் |
: |
வரதராஜப்பெருமாள் |
இருப்பிடம் |
: |
சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து வலது புறத்தில் 3 கி.மீ. தூரத்தில் செட்டிப்புண்ணியம் என்ற ஊரில் யோக ஹயக்கிரீவர் கோயில் அமைந்துள்ளது.
இது தேவநாதப்பெருமாள் கோயிலாக இருந்தாலும் கூட ஹயக்கிரீவர் கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரியும். |
போன் |
: |
+91 8675127999 |
பிரார்த்தனை |
: |
கல்வியில் சிறந்து விளங்கவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், திருமணத்தடை நீங்கவும், வியாபாரம் செழிக்கவும், வழிபாடு ... |
சிறப்பு |
: |
யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருப்பது ... |
|