அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
ஐயர்மலை (ரத்தினகிரி, வாட்போக்கி)-639 120 கரூர் மாவட்டம் |
தோகமலை-குளித்தலை வழி 9 கி.மீ |
|
அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத்தலம்) |
சிவாயம் (சிவபாதசேகரம்)-639 124,கரூர் மாவட்டம் |
ஐயர்மலைக்கு வடகிழக்கே 3 கி.மீ |
|
அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
குளித்தலை-639 104, கரூர் மாவட்டம் |
ஐயர்மலைக்கு வடக்கே 14 கி.மீ. திருச்சிக்கு வடமேற்கு 37 கி.மீ |
|
அருள்மிகு சங்கரேசுவரர் திருக்கோயில் |
சங்கரமலை (மணவாசி), கரூர் மாவட்டம்-639 108 |
குளித்தலை-கரூர் வழியில் 20 கி.மீ.ல் ஊரின் தெற்கே 2 கி.மீ |
|
அருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
கரூர் (கருவூர்)-639 001, கரூர் மாவட்டம் |
குளித்தலைக்கு மேற்கு 40 கி.மீ. |
|
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
நெரூர், கரூர் மாவட்டம்-639 051 |
கரூருக்கு வடகிழக்கே 8 கி.மீ. |
சோமாஸ்கந்த அமைப்பு கோயில் |
அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
புகழிமலை-ஆறுநாடடார் மலை (புகளூர்)-639 113 கரூர் மாவட்டம் |
நன்னியூரிலிருந்து 7 கி.மீ. கரூரிலிருந்து 19 கி.மீ |
|
அருள்மிகு விகிர்த நாதேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
வெஞ்சமாங் கூடலூர்-639 109 கரூர் மாவட்டம் |
கோடையூருக்குத் தென்கிழக்கே 5 கி.மீ. |
|
அருள்மிகு தாகுகாவனேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
திருப்பராய்த்துறை-639 115, கரூர் மாவட்டம் |
திருச்சியிலிருந்து 16 கி.மீ |
ஆறுமுகனுக்கு இங்கு ஒரு முகம் இரு கரமே |
அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில் |
கரூர் மாவட்டம் |
+91 4324 262010 | |
|
|
|