| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| கட்டிவயல், திருவாடானை வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
| திருவாடானையிலிருந்து கிழக்கே 15 கி.மீ. |
| இக்கோயில் 41 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ஏகம்பரநாதர் திருக்கோயில் |
| திருவேகம்பத்தூர், திருவாடானை வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
| திருவாடானையிலிருந்து மேற்கே 14 கி.மீ. |
| சருகாணியாற்றின் கரையில் இக்கோயில் 83 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| வட்டாணம், திருவாடானை வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
| பள்ளூர்க்கு கிழக்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் |
| தளிர்மருங்கூர், திருவாடானை வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
| தொண்டியிலிருந்து மேற்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 9 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் |
| தொண்டி, திருவாடானை வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
| திருவாடானையிலிருந்து கிழக்கே 10 கி.மீ. |
| இக்கோயில் 49 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அந்துகொண்டேசுவரர் திருக்கோயில் |
| திருத்தேர்வாலி, திருவாடானை வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
| திருவாடானையிலிருந்து தென்மேற்கே 15 கி.மீ. |
|
| அருள்மிகு திருமெய்ஞானஈஸ்வரர் திருக்கோயில் |
| அனந்தூர், திருவாடானை வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
| ராதனூரிலிருந்து தென்கிழக்கே 2 கி.மீ. |
| சருகாணியாற்றின் கரைப்பகுதியில் இக்கோயில் 17 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு தில்லைநாயகசுவாமி திருக்கோயில் |
| ராதனூர், திருவாடானை வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
| திருடவாடானையிலிருந்து மேற்கே 17 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில் |
| சாத்தனூர், திருவாடானை வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
| ராதனூரிலிருந்து தெற்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 17 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் |
| மேலபனையூர், திருவாடானை வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
| திருவாடானையிலிருந்து தெற்கே 8 கி.மீ. |
|
|
|