| அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் |
| ஈச்சங்கோட்டை, ஒரத்தநாடு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| ஒரத்தநாடுக்கு வடகிழக்கே 12 கி.மீ. |
| இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
| அருள்மிகு அம்பலவாணர் திருக்கோயில் |
| வன்னிப்பட்டு, ஒரத்தநாடு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| ஒரத்தநாடுக்கு கிழக்கே 8 கி.மீ. |
| இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
| தெக்கூர், ஒரத்தநாடு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| ஒரத்தநாடுக்கு தென்மேற்கே 9 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு திருப்பனங்காடுடையார் திருக்கோயில் |
| தளிகைவிடுதி, ஒரத்தநாடு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| ஒரத்தநாடுக்கு தெற்கே 16 கி.மீ. |
| இக்கோயில் உள்ள மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் ஆனந்தவல்லி. வைகாசி விசாகத்தன்று உற்சவம் நடைபெறுகிறது. |
| அருள்மிகு திருமூநாதசுவாமி திருக்கோயில் |
| காவாலிப்பட்டி, ஒரத்தநாடு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| ஒரத்தநாடுக்கு தென்மேற்கே 18 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. ராஜேந்திர சோழமன்னனால் இக்கோயில் கட்டப் பெற்றதாக இங்குள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. |
| அருள்மிகு வஞ்ஜிரகண்டீஸ்வரர் திருக்கோயில் |
| வீரமாங்குடி, பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| ஐயம்பேட்டைக்கு வடமேற்கே 7 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ளது. |
| அருள்மிகு மத்யபுரீஸ்வரர் திருக்கோயில் |
| பண்டாரவாடை, பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| பாபநாசத்திலிருந்து தென்மேற்காக 3 கி.மீ. |
| குடமுருட்டியாற்றின் தென்கரையில் இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| வழுத்தூர், பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| ஐயம்பேட்டைக்கு கிழக்கே 3 கி.மீ. |
| குடமுருட்டியாற்றின் தென்கரையில் இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| அகரமாங்குடி, பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| ஐயம்பேட்டைக்கு தென்கிழக்கே 5 கி.மீ. |
| வெட்டாற்றின் வடகரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பூஜபதீஸ்வரர் திருக்கோயில் |
| சுரைக்காயூர், பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| ஐயம்பேட்டைக்கு தென்கிழக்கே 7 கி.மீ. |
| வெட்டாற்றின் வடகரையில் இக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|