| அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் |
| பெரமூர், திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| திருவையாற்றுக்கு வடகிழக்கே 4 கி.மீ. |
| காவிரியாற்றின் வடபகுதியில் இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| கார்க்குடி, திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| திருவையாற்றுக்கு கிழக்கே 1 கி.மீ. |
| இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் |
| மரூர், திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| திருவையாற்றுக்கு மேற்கே 7 கி.மீ. |
| கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் இக்கோயில் 26 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| சாத்தனூர், திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| திருவையாற்றுக்கு மேற்கே 8 கி.மீ. |
| கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் இக்கோயிலில் உள்ளது. |
| அருள்மிகு மீலநாதர் திருக்கோயில் |
| மகாராஜபுரம், திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| திருவையாற்றுக்கு கிழக்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 59 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| அலமேலுபுரம், திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| திருக்காட்டுப்பள்ளிக்கு வடமேற்கே 2 கி.மீ. |
| இக்கோயில் புதுச்சத்திரத்தில் 52 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
| அகரப்பேட்டை-613 104, திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 14 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு திருக்காணீஸ்வரர் திருக்கோயில் |
| ரெங்கநாதபுரம், திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 2-06 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்புரிகிறார். |
| அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| மன்னார்சமுத்திரம், திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| திருக்காட்டுப்பள்ளிக்கு கிழக்கே 3 கி.மீ. |
| இக்கோயில் செந்தலையில் 1-55 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 7 நிலை ராஜகோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். 40 கல்வெட்டுக் கள் உள்ளன. வைகாசி பிரமோற்சவம். |
| அருள்மிகு விஜயவிடங்கேஸ்வரர் திருக்கோயில் |
| கருப்பூர், திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| திருக்கண்டியூர்க்கு மேற்கே 8 கி.மீ. |
| இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|