அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் |
உதகை |
|
|
அருள்மிகு வீரசைவ ஆசிரமம் |
ராக்ஸேண்டஸ், உதகை |
|
|
அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் |
உதகை |
|
|
அருள்மிகு ஐயனார் திருக்கோயில் |
அருள்மிகு ஐயனார் திருக்கோயில்,
கல்பாடி,
பெரம்பலூர். |
பெரம்பலூரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள கல்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது தொட்டியத்தான் ஐயனார் கோயில். |
பழைமை வாய்ந்த கோயிலில், ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளே சென்றால், கையில் துப்பாக்கியுடன் காட்சி தருகிறார் தொட்டியத்தான் சுவாமி இந்த ஊரையே காவல் காக்கும் தெய்வம் என்று தொட்டியத்தான் சுவாமியை போற்றுக்கின்றனர் பக்தர்கள். கோயிலில் உள்ள புன்னை மரத்தில் ஒரு துணியில் கல்லையும் விபூதியையும் வைத்து அதில் சில்லறைக் காசுகளையும் வளையல்களையும் சேர்த்து வைத்துக் கட்டி வேண்டிக் கொண்டால், பிள்ளை வரம் கிடைக்கும் வீட்டில் எந்த சுபகாரியம் நடப்பதாக இருந்தாலும் முன்னதாக தொட்டியத்தான் சுவாமியிடம் குறி கேட்டுவிட்டே துவங்குகிறார்கள், ஊர்மக்கள். பொதுவாக ஐயனார் கோயிலில், குதிரை, யானை முதலான கற்சிலைகள் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இங்கே, மனித உருவிலான சிலைகளையும் நேர்த்திக்கடனாக வைத்துள்ளனர். இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவேண்டும் என்பதற்கான பிரார்த்தனை இது. கொசவன் கருப்பு, செங்காமுனி என பரிவார தெய்வங்களுக்கும் இங்கு சன்னிதி உள்ளது. நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இங்கு நடைபெறும் திருவிழாவின்போது வீதியுலா, பாரிவேட்டை என விழா நடைபெறுகிறது. |
1
|
|