|
முதல் பக்கம்>
இறைவழிபாடு> ஆசார்ய வைபவ மஞ்ஜரீ
|
|
ஆசார்ய வைபவ மஞ்ஜரீ
|
 |
தே வராஜ த யாபாத்ரம் ஸ்ரீகாஞ்சீபூர்ணமுத்தமம் ராமாநுஜமுநேர் மாந்யம் வந்தே ஹம் ஸஜ்ஜநாச்ரயம்
ஸ்ரீவரத ராஜனின் கருணைக்கு இருப்பிடமாய், மிகச் சிறந்தவராய், ராமாநுஜமுனிக்கும் மதிக்கத்தக்கவராய், நல்லோர்கள் சென்று சேருமிடமான திருக்கச்சிநம்பியை வணங்குகிறேன்.
|
|
|
|
|